ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவை, தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்சு "வெலானா சர்வதேச விமான நிலையத்தில்" வரவேற்றார்.
2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது.
தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரும் இனிய பாரதியின் சகாவுமான சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...
அல்லைப்பிட்டி பகுதியில் வயோதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமானது இன்று (27) முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டாரம் வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய...
நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.
இந்த ஆண்டின் 6மாதங்களில் மஹரகம மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்
மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஆரம்ப நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மூத்த அமைச்சர் பி.தயாரத்ன காலமானார் இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஸ்ரீ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராக எழுந்தருளி புனித தீர்த்தத்தில் தீர்த்தத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.