கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சபத்தை முன்னிட்டு ஆலய வெளி வீதியினை சுற்றி சிவப்பு, வெள்ளை துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கையின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் மக்கள் வங்கி, தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக 4.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதற்காக, வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
2025ஆண்டுக்கான ஹென்லி கடவுச்சீட்டு குறியீட்டில் இலங்கை 91வது இடத்திற்கு முன்னேறியுள்ளது இலங்கை கடவுச்சீட்டு 5 இடங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளமை சிறம்பம்சமாகும்..
பெண்கள் மதுபானம் வாங்கவும், மதுபானம் தொடர்பான தொழில்களில் ஈடுபடவும், உரிமம் பெற்ற இடங்களில் மது அருந்தவும் அனுமதி கோரி, பெண்ணிய அமைப்புகள் அடிப்படை உரிமைகள் மனுவை தாக்கல்...
கடன், டெபிட் அட்டை மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கட்டணத்தை வசூலிக்க அனுமதிக்கப்படவில்லை என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது
"அஸ்வெசும முதல் கட்ட நிவாரணத்திற்குத் தகுதி பெற்ற பயனாளிகளின்", ஜூலை மாதத்துக்கான உதவித்தொகை நாளை வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் வேலை செய்யும் ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
நல்லூர் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொது இடங்களில் கழிவுகளை வீசும் செயற்பாடுகளை கண்காணிப்பதற்காக பிரதேச சபையால் கண்காணிப்பு கமராக்கள் நிறுவப்பட்டுள்ளன.