கறுப்பு ஜூலை நினைவேந்தல் நெல்லியடி பேருந்து நிலையத்தில் நேற்று இடம்பெற்றுள்ளது. தமிழ் அரசுக் கட்சியினரின் ஏற்பாட்டில் மாலை குறித்த நினைவேந்தல் இடம்பெற்றுள்ளது.
கேரள கடற்பரப்பில் பிளாஸ்டிக் துகல்களை ஏற்றிச் சென்ற கப்பல் கடலில் மூழ்கிய நிலையில், கப்பலில் காணப்பட்ட பிளாஸ்டிக் துவல்கள் தற்போதுமன்னாரில் கரை ஒதுங்கி வருகிறது
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது. அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.79/-வும், கொள்வனவு விலை 298.18/-ம் பதிவாகியுள்ளது.
இன்று மேல் மாகாணத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் 1000 பேருக்கு GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறைசெயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்
"நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக" வலுசக்தி அமைச்சர் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய பயிர்ச்செய்கையில் இருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் இந்த...