செய்தி

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

வாகன இறக்குமதியைக் மட்டுப்படுத்துவது குறித்து அரசாங்கமோ அல்லது மத்திய வங்கியோ எந்த முடிவும் எடுக்கவில்லை என்று மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
  • July 23, 2025
  • 0 Comment
செய்தி

வந்தாறுமூலையில் குரங்குகளின் அட்டகாசம்

மட்டக்களப்பு வந்தாறுமூலையில் குரங்குகளின்அட்டகாசம் பிரதேச குடிமனைபகுதிக்குள் உள்நுழைந்த குரங்குகூட்டம் பெண்களை கடித்ததில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். 
  • July 23, 2025
  • 0 Comment
செய்தி

கால்நடை வைத்திய நிபுணர்களுக்கு பற்றாக்குறை

இலங்கையில் தற்போது நோய்வாய்ப்பட்ட யானைகள் மற்றும் பிற விலங்குகளுக்கு சிகிச்சையளிக்க 12 கால்நடை வைத்திய நிபுணர்கள் மட்டுமே உள்ளனர் என்று அமைச்சர் தெரிவித்தார்.
  • July 23, 2025
  • 0 Comment
செய்தி

மருந்து பற்றாக்குறையை தீர்க்குமாறு பணிப்புரை

சில மருத்துவமனைகளில் நிலவும் மருந்துப் பற்றாக்குறையை உடனடியாகத் தீர்க்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
  • July 23, 2025
  • 0 Comment
செய்தி

பிரபல யானையொன்று உயிரிழப்பு

வட மேல்மாகாணத்தின் தெதுரு ஓயா யானைக் கூட்டத்தைச் சேர்ந்த 20 வயதான"கல்கமுவ சுமண" என்னும் கொம்பன் யானையை இனம் தெரியாதவர்கள் கொன்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
  • July 23, 2025
  • 0 Comment
செய்தி

ஷாருகானின் இலங்கை விஜயம் ரத்து

City of Dreams நட்சத்திர விருந்தக திறப்பு விழா நிகழ்வில் திரைப்பட நடிகர் ஷாருக்கான் கலந்து கொள்ளவிருந்த நிலையில், தற்போது அவரின் விஜயம் ரத்து செய்யப்பட்டுள்ளது. 
  • July 22, 2025
  • 0 Comment
செய்தி

இலங்கையில் ஆண்களின் சனத் தொகையில் வீழ்ச்சி

இலங்கையில் ஆண்களை விட பெண்கள் வீதம் அதிகரித்துள்ளதாக வடமேற்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் "அமிந்த மெத்சில்" தெரிவித்துள்ளார். 
  • July 22, 2025
  • 0 Comment
செய்தி

குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை

நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது எரிபொருளுக்கான 50 /-வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • July 22, 2025
  • 0 Comment
செய்தி

பெருந்தோட்டத் துறைக்கு ஏற்பட்ட ஆபத்து

 இலங்கை பெருந்தோட்டத்துறை பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
  • July 22, 2025
  • 0 Comment
செய்தி

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

  அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை உள்ள நிலையில், மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
  • July 22, 2025
  • 0 Comment