இலங்கைக்கு படையெடுக்கும் சுற்றுலாப்பயணிகள்
அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது
அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது
அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வட மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து நெல் இருப்புகளைப் பெறுவதாகவும் கூறியுள்ளார்
முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஜ.நிரோஜா 9A பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 60 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட மொழிகளால் ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை சரோஜா தேவி காலமானார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சின் மூலம் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.
இலங்கை முழுவதும் இணையவழியில் அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அறிவித்துள்ளார்.
எல்லே நகரத்தில் அமைந்துள்ள இராணவன் குகை. இராணவன் வெட்டு, இராணவன் நீரூற்று என்று பல இராமாயணக் காலத்து இடங்கள் இருந்தாலும் இராணவன் குகையானது கொஞ்சம் விசேடம்தான்.
வெற்றிலை மற்றும் பாக்கின் விலை அதிகரித்ததால் வர்த்தகம் குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மனித வளங்களைக் குறைக்க முடிந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.