அதிக புத்திசாலிகள் தகவல்கள்

உலகில் அதிக புத்திசாலிகள் வாழும் நாடுகள்

  • July 20, 2025
  • 0 Comments

உலக நாடுகளின் சராசரி நுண்ணறிவு அளவுகளை அடிப்படையாகக் கொண்டு World of Card Games நிறுவனம் புத்திசாலித்தனத்தின் அடிப்படையில் ஒரு தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது.

மங்கையர்

முடி வளர்ச்சிக்கு இயற்கை வீட்டு வைத்தியங்கள்

  • July 20, 2025
  • 0 Comments

“அலோபீசியா அரேட்டா”, ஒரே இடத்தில் முடி உதிர்தல் மற்றும் சில நேரங்களில் கணிக்க முடியாத அளவுக்கான முடி இழப்பு போன்ற பிரச்சனைகளுக்கு இயற்கையான வீட்டு வைத்திய முறை.

செய்தி

சண்முகரட்ணம் பிரணவநாதன் காலமானார்

  • July 19, 2025
  • 0 Comments

ஈழத்து இசைப்பாரம்பரியத்தின் முன்னோடிக் கலைஞர் மிருதங்க வித்துவான் சண்முகரட்ணம் பிரணவநாதன் கடந்த (16) ஆம் திகதி உடல்நலக் குறைவால் ஜேர்மனியில் காலமானார்.

செய்தி

இலங்கை வந்துள்ள நடிகர் ரவி மோகன்

  • July 19, 2025
  • 0 Comments

 இலங்கை வந்துள்ள தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுள் ஒருவரான ரவி மோகன் மற்றும் பாடகி கெனிஷா ஆகியோர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை சந்தித்துள்ளனர்.

விளையாட்டு

தங்க ஜெர்சியுடன் கிரிக்கெட் நட்சத்திரங்கள்

  • July 19, 2025
  • 0 Comments

சாம்பியன்ஷிப் லெஜண்ட்ஸ் T20 போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட தங்க ஜெர்சயை அணிந்து விளையாடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்மீகம்

சுவாமி விபுலானந்தரின் துறவற நூற்றாண்டு விழா

  • July 19, 2025
  • 0 Comments

தமிழ் பண்பாட்டு ஊர்வலத்துடன் முத்தமிழ் வித்தகர் விபுலானந்தர் அடிகளாரின் துறவற நூற்றாண்டு விழா இன்று மானிப்பாய் இந்துக்கல்லூரியில் இடம்பெற்றது. புத்தசாசன மற்றும் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களம், யாழ்ப்பாண மாவட்ட செயலகம், தமிழச்சங்கம், அகில இலங்கை இந்துமாமன்றம், மானிப்பாய் இந்துக்கல்லூரி ஆகியன இணைந்து இந்த துறவற நூற்றாண்டு விழாவினை ஏற்பாடுசெய்திருந்தன. இந்நிகழ்வின் முதன்மை விருந்தினராக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன கலந்துகொண்டதுடன் வடமாகாண ஆளுனர் நாகலிம்கம் வேதநாயகன், நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், சி.ஸ்ரீபவானந்தராஜா, யாழ். மாவட்ட அரச […]

தகவல்கள்

இலங்கை தமிழருக்கு தமிழக அரசின் தகவல்

  • July 19, 2025
  • 0 Comments

தமிழ்நாட்டில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிப்போரின் திருமணப் பதிவுகள் நிலுவையில் உள்ள நிலையில் அவற்றைப் பதிவு செய்ய தமிழகஅரசு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது

செய்தி

வாகன கடன் வசதிகளில் ஏற்பட்ட மாற்றம்

  • July 19, 2025
  • 0 Comments

 மோட்டார் வாகனங்களுக்கு நிதி வசதிகளை வழங்குவதில் பின்பற்ற வேண்டிய முறைகளைப் புதுப்பித்து இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளன

கல்வி

புதிய கல்வி சீர்திருத்த முறைமைகள் பரிசீலனை

  • July 19, 2025
  • 0 Comments

கல்வி சீர்திருத்தத்துக்கு அமைய பாடசாலைகளில் தடைதாண்டல் பரீட்சையை நடத்துவதாக குறிப்பிடப்பட்டுள்ள விடயத்தில் தெளிவற்ற தன்மை காணப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்தி

தென்னிந்திய பாடகர் ஸ்ரீனிவாசனின் உறுதி

  • July 19, 2025
  • 0 Comments

இங்குள்ள பிள்ளைகள் இசைத்துறையில் மிளிர இசை தொடர்பான வகுப்புக்கள், பயற்சிகளுக்கு என்னால் முடிந்த ஆதரவை நிச்சயமாக வழங்குவேன் என தென்னிந்திய பிரபல பாடகர் ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ள இசை நிகழ்வில் கலந்து கொள்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ள ஸ்ரீனிவாஸ், மருத்துவ பீடத்தில் தனது மகள் சரண்யாவுடன் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “யாழ்ப்பாணத்திற்கு வந்தது பெரும் சந்தோசம். எந்த நாட்டுக்கு போனாலும் அங்கே ஈழத் தமிழர்கள் எனக்கு தரும் அன்பும் ஆதரவும் […]