செய்தி

வெளிநாடுகளிலிருந்து வருவோருக்கு புதிய வசதி

  • July 19, 2025
  • 0 Comments

வெளிநாடுகளிலிருந்து இலங்கை வருவோர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் சாரதி அனுமதி பத்திரத்தை பெற்றுக்கொள்ளும் வசதியை ஆணையாளர் கமல் அமரசிங்க அறிமுகம் செய்துள்ளார்.

கமலை போல கெட்டப் போட்டு பாடிய இலங்கைபோட்டியாளர் சபேஷன் 

  • July 18, 2025
  • 0 Comments

இந்த வாரம் ‘சரிகமப’வில் இலங்கையை சேர்ந்த போட்டியாளர் சபேஷன் கமலின் கெட்டப்பில் பாடி அனைவரையும் ஈர்ந்து இருந்தார். கடந்த வாரம் நடைபெற்ற “கங்கை அமரன்” சுற்று வெற்றிகரமாக முடிவடைந்தது. இதில் போட்டியாளர்கள் அனைவரும் சிறப்பான இசைப் பயணத்தை நிகழ்த்தினர். பலரும் கோல்டன் பெர்போர்மன்ஸ் விருதுகளை பெற்றதுடன், தங்கள் திறமையை முழுமையாக வெளிப்படுத்தினார்கள். நிகழ்ச்சியின் விதிமுறைகளுக்கிணங்க, இந்த சுற்றில் இரண்டு போட்டியாளர்கள் நீக்கப்பட்டனர். இதன் பின்னர், ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் “தேன்கொட்டா” சுற்று இந்த வாரம் நடைபெறவுள்ளது. இந்த சுற்றில், […]

தகவல்கள்

6 நிமிடம் இருளில் உலகை மூழ்கவுள்ள அரிதான கிரகணம்

  • July 18, 2025
  • 0 Comments

சூரியன் – சந்திரன் – பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர் கோட்டில் வரும்போது கிரகணம் ஏற்படுகிறது.பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் கடந்து செல்லும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த நிகழ்வின் போது ,சூரியனின் ஒளியை சந்திரன் தற்காலிகமாகத் தடுத்து, அந்த நேரத்தில் பூமியின் சில இடங்களில் நிழல் ஏற்படும்.  ஆனால்,அடுத்து வரவுள்ள கிரகணம் ஒன்று, உலகின் பெரும் பகுதியை இருளில் மூழ்கடிக்கவுள்ளது.பெரிய வட ஆபிரிக்க கிரகணம் அல்லது நூற்றாண்டின் கிரகணம் என அழைக்கப்படும் இந்த […]

செய்தி

இலங்கை தொழில் முனைவோருக்கு விடுத்துள்ள எச்சரிக்கை

  • July 18, 2025
  • 0 Comments

இலங்கையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் (EU) நிதியுதவிகள் மற்றும் மானிய உதவிகளை வழங்குவதாகக் கூறும் ஒரு நபர் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறித்த நபர், இலங்கையின் இளம் தொழில்முனைவோரை அணுகி, ஐரோப்பிய ஒன்றிய உதவித்தொகைகள் அல்லது நிதி வாய்ப்புகளை வழங்குவதாகக் கூறி நம்பிக்கை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த நபர், போலி வாக்குறுதிகளை வழங்கி பணம் பெற்றுக்கொண்டு பின்னர் காணாமல் போவதாக பலர் முறைப்பாடு செய்துள்ளனர் என ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. “இது ஒரு மோசடி” என ஐரோப்பிய […]

செய்தி

தெஹிவளையில் துப்பாக்கிச் சூடு

  • July 18, 2025
  • 0 Comments

தெஹிவளை தொடருந்து நிலையத்திற்கு அருகில் ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. மோட்டார் சைக்களில் வந்த இனந்தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டுச் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த 45 வயதான நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

செய்தி

சிறுமியை சீரழித்த 4 சிறுவர்கள் ; இன்ஸ்டகிராம் காதலனால் வந்த வினை

  • July 18, 2025
  • 0 Comments

 இந்தியாவின் உத்திர பிரதேசத்தில் இன்ஸ்டாகிராம் மூலம் ஏற்பட்ட தவறான நபரின் பழக்கம் காரணமாக சிறுமி ஒருவர் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார். உத்திர பிரதேசம் மாநிலம், காசியாபாத் நகரில் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 9 ஆம் வகுப்பு படித்து வரும் 14 வயது சிறுமிக்கு, இன்ஸ்டகிராம் மூலம் சிறுவன் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இந்த பழக்கம் காரணமாக இருவரும் கைப்பேசி மூலம் அடிக்கடி பேசி வந்தனர். இந்த நிலையில் ஜூலை 13 ஆம் திகதி (ஞாயிறு) காலை, […]

செய்தி

யாழ்ப்பாணம் வரவுள்ள அன்னபூரணி அம்மா ; யாழில் கிளம்பும் எதிர்ப்புகள்

  • July 18, 2025
  • 0 Comments

சர்ச்சைக்குரிய இந்திய பெண் சாமியார் அன்னபூரணி அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும் அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. திருவண்ணாமலையில் ஆச்சிரமம் நடத்தும் அன்னபூரணி, தன்னை ஆதிபாராசக்தியின் வடிவம் என கூறி பலருக்கும் ஆசி வழங்கி வருகின்றார்.தனது தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அன்னபூரணி தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

செய்தி

அதிகரித்து வரும் தோல் நோய்

  • July 17, 2025
  • 0 Comments

தற்பொழுது நாடு முழுவதும் தோல் நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்களை தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட வெளியிட்டுள்ளார். நாட்டில் தற்போது ரிங்வோர்ம் (Ringworm)எனப்படும் பூஞ்சை தோல் நோய் வேகமாகப் பரவிவருவதாகவும் இந்த நோய் காரணமாக தோலில் சிவப்பு நிற வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்குட்பட்டவரின் தொடுதல் மற்றும் ஆடைகளை அணிவதால் இந்நோய் தொற்றுப் பரவும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. […]

விளையாட்டு

இந்திய பெண்கள் அணி படைத்த உலக சாதனை

  • July 17, 2025
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி உலக சாதனை படைத்துள்ளது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா ,பிரதிகா ராவத் இந்த புதிய தனையை பதிவு செய்துள்ளனர்.

மருத்துவம்

துளசிசெடி மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள்

  • July 17, 2025
  • 0 Comments

இந்து மதத்தின் பண்டைய நூல்கள் துளசியின் தெய்வீக குணங்கள் மற்றும் மருத்துவப் பயன்களை போற்றுகின்றன. துளசி தனித்துவமான நறுமண வாசனையைக் கொண்டிருக்கிறது.