விளையாட்டு

டெஸ்ட் கிரிக்கெட்டில் அவுஸ்திரேலியரின் சாதனை

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சின் மூலம் சாதனை ஒன்றை ஏற்படுத்தியுள்ளார்.

இதன்படி, அவர் 15 பந்துகளில் மேற்கிந்திய தீவுகள் அணியின் ஐந்து முன்னிலை விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், இரண்டாம் இன்னிங்ஸில் 9 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து 6 விக்கட்டுக்களை கைப்பற்றியுள்ளார்.

Mitchell Starc

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இறுதி டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், இந்த சாதனை ஏற்படுத்தப்பட்டுள்ளது.அத்துடன், 400 விக்கட்டுக்களை கைப்பற்றிய அவுஸ்திரேலிய வீரர் என்ற பட்டியலில் அவர் இணைந்துள்ளார்.

இதேவேளை, சுற்றுலா அவுஸ்திரேலிய அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இந்தப்போட்டியில் அவுஸ்திரேலிய அணி 176 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

You may also like

விளையாட்டு

சென். பற்றிக்ஸ் வெற்றிக் கிண்ணத்தை சுவீகரித்தது

யாழ். சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையில் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஐந்து விக்கெட்களால் வெற்றிபெற்று
விளையாட்டு

சென்னை சுப்பர் கிங்ஸிடம் வீழ்ந்த லக்னோ சுப்பர் ஜெயண்ட்ஸ்

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் எகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று (14)நடைபெறும் லீக் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சுப்பர் கிங்ஸ்- ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ