Kithu Kithu

About Author

1373

Articles Published
செய்தி

ஈரமான நெல் கொள்முதல் நிறுத்தம்

ஈரமான நெல் கொள்முதல் இடைநிறுத்தப்பட்டுள்ளது என சந்தைப்படுத்தல் சபை வெளியிட்டுள்ளது. இதுவரை 20,000 மெட்ரிக் தொன்னுக்கும் அதிகமான நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது
  • August 17, 2025
  • 0 Comments
ஆன்மீகம்

வாழ்க்கை என்றும் ஓர் புரியாத புதிர்

 "வாழ்க்கையை புரிந்துகொள்ள முடியாது. புரிய வைக்கவும் முடியாது. (எதிர் வருவதை) எது நடந்தாலும் ஏற்றுக்கொண்டு, முன்னேறுவதுதான் வாழ்க்கை"..!
  • August 17, 2025
  • 0 Comments
செய்தி

அஞ்சல் சேவை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து

வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டதையடுத்து இன்று அஞ்சல் சேவையின் அனைத்து அதிகாரிகளின் விடுமுறையையும் இரத்து செய்துள்ளதாக தபால்மா அதிபர் தெரிவித்துள்ளார்.
  • August 17, 2025
  • 0 Comments
செய்தி

கடற்றொழிலாளர்களுக்காக ஆரம்பமாகும் திட்டம்

மீனவர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அடுத்த மாதம் முதல் ஆரம்பிக்க எதிர்பார்ப்பதாக விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபை தெரிவித்துள்ளது.
  • August 17, 2025
  • 0 Comments
செய்தி

நடனமாடி கவனம் ஈர்த்த 19 மாத குழந்தை

பிரேசிலில் பழங்குடி ஒன்றை சேர்ந்த 19 மாதங்களே ஆன குழந்தை பெரியவர்களுடன் இணைந்து "குவாருப்" எனும் இறந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் 7நாள் சடங்கில் பங்கேற்றார்.
  • August 17, 2025
  • 0 Comments
தகவல்கள்

ஜப்பானின் ராட்சத சுனாமி கேடயம்

2011ஆம் ஆண்டின் பேரழிவான சுனாமிக்குப் பிறகு, ஜப்பான் சாதாரணமாக மீண்டு எழவில்லை மாறாக தங்கள் பாத்துக்காப்பிர்க்காக கோட்டையையே கட்டி எழுப்பியிருக்கிறது.
  • August 17, 2025
  • 0 Comments
செய்தி

இலங்கையில் அதிகரித்து வரும் போஷாக்கின்மை

இலங்கயில் தற்போதைக்கு 16% குடும்பங்கள் போஷாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • August 17, 2025
  • 0 Comments
சினிமா

தனுஷின் தங்கையாக நடிப்பவர் யார் தெரியுமா?

நடிகர் தனுஷ் இயக்கி நடித்து அடுத்ததாக வெளிவரவிருக்கும் திரைப்படம் "இட்லி கடை". இப்படத்தை ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் தனுஷ் இணைந்து தயாரித்துள்ளனர்.
  • August 17, 2025
  • 0 Comments
செய்தி

அவுஸ்திரேலியாவில் அதிகாலை நிலநடுக்கம்

அவுஸ்திரேலியாவின் (Australia) கிழக்கு கடற்கரை பகுதியில் 4.9 மெக்னிடியூட் அளவில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
  • August 17, 2025
  • 0 Comments
செய்தி

மன்னாரில் தொடரும் போராட்டம்!

காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், கனிய மணல் அகழ்வு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் 14 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
  • August 16, 2025
  • 0 Comments