Kithu Kithu

About Author

1373

Articles Published
தகவல்கள்

வாட்ஸ்ஆப்பிற்கு மாற்றாக அமையுமா? அரட்டை ஆப்!

மெசேஜிங் உலகில் புதிய அம்சங்களைக் கொண்டுவராவிட்டாலும், பயனர்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசிய அம்சங்களையும் வழங்குகிறது.
  • October 10, 2025
  • 0 Comments
மருத்துவம்

குறட்டையை நிறுத்தும் இயற்கை மருந்து!

சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை உண்டாகிறது.
  • October 10, 2025
  • 0 Comments
செய்தி

யானை தாக்கி 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழப்பு!

காட்டுயானையின் தாக்குதலில் 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர் பக்கமுன, பட்டுஹேன கிராத்தைச் சேர்ந்தவர் ஆவார்.
  • October 10, 2025
  • 0 Comments
மருத்துவம்

திராட்சை விதைகளை தூக்கி போட வேண்டாம்.. காணப்படும் மருத்துவ குணங்கள்..!

திராட்சை விதைகளை மூலப்பொருளாக கொண்டு புற்றுநோய்களை கட்டுப்படுத்தும் மருந்துகளை நிறுவனங்கள் தயாரிக்கின்றன. விதையுள்ள திராட்சை அதிக ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
  • October 10, 2025
  • 0 Comments
செய்தி

கல்முனை பொதுச்சந்தையில் அதிகரித்துள்ள கட்டாக்காலி மாடுகள்; ஏற்பட்டுள்ள அசௌகரியம்

கல்முனை மாநகர பொதுச்சந்தையில் காலை மாலை வேளைகளில் சுற்றித்திரியும் கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கல்முனை மாநகர சபை நடவடிக்கை எடுக்கவேண்டும்.
  • October 10, 2025
  • 0 Comments
மருத்துவம்

சிறு சிறு நோய்களுக்கான வீட்டு பாரம்பரிய தீர்வுகள்..!

நம் அன்றாட வாழ்வில் ஏற்படும் சிறு சிறு உபாதைகளுக்கு, சமையலறையில் உள்ள பொருட்களை கொண்டே தீர்வு காண உதவும் சில பாரம்பரிய குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன:
  • October 10, 2025
  • 0 Comments
மருத்துவம்

தாமரை விதை அல்லது மக்கானா தரும் நன்மைகள் பற்றி தெரியுமா?

இது ஒரு சுவையான சிற்றுண்டியாகவும் கறிகள் மற்றும் இனிப்புகளில் சேர்க்கப்படும் ஒன்றாக உள்ளது. இது குறைந்த கலோரிகள் அனைவருக்கும் ஏற்றதாக உள்ளது.
  • October 10, 2025
  • 0 Comments
செய்தி

சுற்றுலாப் பெண்களிடம் இருந்து கூடுதல் பணம் பறித்த சாரதிகள் கைது!

சுற்றுலாவுக்காக நாட்டிற்கு வந்த இரண்டு வெளிநாட்டுப் பெண்களிடம் இருந்து பயணத் தொகையை விட அதிகமாக பணம் பறித்த முச்சக்கர வண்டி சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • October 10, 2025
  • 0 Comments
தகவல்கள்

முதுகுவலியை குணப்படுத்த 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி!

ஹாங்சோ பகுதியை சேர்ந்த பெண் ஜாங். முதுகுவலியால் அவதிபட்டு வந்த அவரிடம், தவளைகளை உயிருடன் விழுங்கினால் முதுகுவலி சரியாகும் என்று உறவினர்கள் தெரிவித்துள்ளார்.
  • October 10, 2025
  • 0 Comments
செய்தி

டிஜிட்டல் கண் திரிபு அதிகரிப்பு ; சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை!

20 முதல் 45 வயதுக்குட்பட்டவர்களிடையே கணினி பார்வை நோய்க்குறி (CVS) அல்லது டிஜிட்டல் கண் திரிபு அதிகரித்து வருவதாக சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
  • October 10, 2025
  • 0 Comments