கர்நாடகாவில் பிள்ளைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக 2,800 நாய்களை கொன்று புதைத்துள்ளதாக ஜனதா தளம் கட்சியின் உறுப்பினர் எம்.எல்.சி. போஜேகவுடா தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் வரவு செலவுத்திட்ட, சட்ட மூலத்திற்கு முன்னதாக நாடாளுமன்றத்தில் புதிய சட்டமூலங்கள் சிலவற்றை நிறைவேற்றிக் கொள்வதில் அரசாங்கம் தீவிர கரிசனை கொண்டுள்ளது.
யாழ்ப்பாணம் – தொண்டைமானாறு கடல் நீரேரியிலிருந்து பெண்ணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது. மீனவர்கள் சடலம் மிதந்து கண்டு அவசர தொலைபேசிக்கு தகவல் வழங்கியிருந்தனர்.
பத்தடுவன பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.2 அடையாளம் தெரியாத நபர்கள் இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.