இலங்கையின் இரத்தினக் கற்கள் துறையில் சீனாவின் ஈடுபாடு காரணமாகவே இவ்வாறான நெருக்கடி ஏற்படுவதாகவும் அவை உள்ளூர் வணிகங்களை பாதிப்பதாகவும் கூறப்படுகின்றது.
காலி நகரம் மற்றும் காலி கோட்டை பகுதிகளில் அதிகரித்து வரும் கட்டாக்காலி நாய்களால் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனுராதபுரம் விகாரைக்கு அருகில், புதையல் தோண்டியமைக்காக பொலிஸ்மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு மூலம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலத்தில், இரவில் இளம்பெண் ஒருவரை பைக்குகளில் விரட்டி சென்ற ஒரு கும்பல் அவரை வயல்வெளியில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் நடந்துள்ளது.
முன்னாள் அமைச்சரும்,அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதுவருமான மகிந்த சமரசிங்க தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
கண்டி - பேராதனை பகுதியில் உள்ள கடை ஒன்றில் சொக்லெட் திருடியதாக முதியவர் ஒருவரை கொடூரமக தாக்கியதில் , முதியவர் வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்
EPF உறுப்பினர்களாக உள்ளவர்கள் 10 ஆண்டுகளின் பின்னர் 2வது தடவையாகவும் 30 சதவீத நன்மையை பெற விண்ணப்பிக்க முடியாத நெருக்கடி நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
புத்தளம், கற்பிட்டி - சேரக்குளி பகுதியில் ஒருதொகை பீடி இலைகள் மற்றும் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சந்தேக நபர்கள் இருவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.