போதைப்பொருள் மற்றும் மதுபான பாவனைக்கு அடிமையாகியுள்ள பொலிசாரை பதவியில் இருந்து நீக்கம் செய்ய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை கோபுரங்கள் அமைத்தல், கனிய மணல் அகழ்வு நிறுத்தப்படும் வரையில் போராட்டம் நடத்தப்படும் என மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
முத்து நகர் சோளர் பகுதிக்கு தாரை வார்க்கப்பட்ட விவசாய நிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சட்ட விரோத கிரவல் அகழ்வு பணியை பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திர நிறுத்தியுள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தின் கலாச்சாரப் பிரிவின் பிரதி பணிப்பாளர் எஸ்.எஸ்.பி சதீஷ் கமகேவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்தியா செல்லும் வெளிநாட்டு பயணிகளில், கடந்த ஐந்து ஆண்டுகளில் முதல் 10 மூல நாடுகளில் இலங்கை, அடங்குவதாக இந்திய அரசாங்க தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிரிக்கெட் வரலாற்றின் மிகச் சிறந்த வீரர் ஜக் கலிஸ்.அதே சமயம், மிகச்சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது சச்சின் டெண்டுல்கர்தான்" என்று ஸ்டீவ் ஸ்மித் குறிப்பிட்டார்.