காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கடல் பிரதேசத்தில் மிதந்த நிலையில் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
இந்தியர் ஒருவர் தன்னுடைய அரிதான நோய் காரணமாக வருடத்திற்கு 300 நாட்கள் தூங்கும் மனிதராக உள்ளார். இவர் Axis Hypersomnia என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
தென் சீனக் கடலில் அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பிலிப்பைன்ஸும் அவுஸ்திரேலியாவும் ஒரு பெரிய இராணுவப் பயிற்சியைத் தொடங்கியுள்ளன. ஓகஸ்ட் 15 ஆம் திகதி தொடங்கிய இந்த...
புகழ்பெற்ற இலங்கைத் தேயிலையில் இருந்து மதுபானம் தயாரிக்கும் முயற்சியொன்று தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.Ceylon Tea Liquor எனும் பெயருடன் சந்தைக்கு வரவுள்ளது.
மாகாணசபைத் தேர்தல் அடுத்த ஆண்டு முதல் 6 மாதங்களுக்குள் நடத்தப்படும் எனவும், பின்னர் அரசியலமைப்பு திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை பகுதியிலும் கதவடைப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தநிலையில், தம்பலகாமம் பகுதியில் பெரும்பாலான கடைகள் மூடப்பட்டும் சில கடைகள் திறக்கப்பட்டிருந்தது
கைலகொட முதியோர் இல்லத்திற்கு அருகிலுள்ள வயல்வெளியில் காலை மர்மமான முறையில் இறந்த ஒருவரின் சடலம் ஆடையின்றி கண்டெடுக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.