மருத்துவம்

மதிய உணவுக்குப் பிறகு ஏன் தூக்கம் வருகிறது?

  • January 12, 2026
  • 0 Comments

மதிய உணவு சாப்பிட்ட பிறகு பலருக்கும் தூக்கம் வருவதைப் போன்ற உணர்வு ஏற்படும், சிலரோ தூங்கியே விடுவார்கள். இதற்கு என்ன காரணம்? மதிய உணவுக்குப் பிறகு தூக்கம், மந்தம் மற்றும் பலவீனமாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். இதனை ’உணவுக் கோமா’ என்று அழைப்பார்கள். இப்படி மதிய வேளையில் தூக்கம் வருவதற்கான காரணங்கள் என்னென்ன என்று இந்தப் பதிவில் பார்க்கலாம். மதிய நேரத்தில் நாம் இலகுவான உணவுகளை உட்கொள்ள வேண்டும். ஆரோக்கியமான உணவை உட்கொள்வதால் செரிமானத்திற்கு அதிக […]

தகவல்கள்

உலகில் மரணமே இல்லாத இடம்-இங்கு யாரும் பிறக்கவோ இறக்கவோ முடியாது

  • January 12, 2026
  • 0 Comments

உலகில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் தான் கடந்த 1950 ஆம் ஆண்டு முதல் யாரும் உயிரிழக்கவில்லை எனப்படுகின்றது. இதற்கான பின்னணிக் காரணம் அதிர்ச்சி தரும்படியாக இருக்கின்றது. இந்த வித்தியாசமான ஊர் தான் ஸ்வல்பார்ட் இது ஆர்க்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள நோர்வே நாட்டுக்குச் சொந்தமான ஒரு தீவுக்கூட்டம் ஆகும். இங்குள்ள லாங்யியர்பியன் என்ற நகரத்தில் தான் விசித்திரமான விதிகள் அமுலில் உள்ளன. இங்கு அதிக குளிர் காரணமாக நிலம் எப்போதும் உறைந்த நிலையில் தான் இருக்குமாம். இதன் […]

தகவல்கள்

உலகில் அதிக தங்கம் வைத்துள்ள 10 நாடுகள்

  • January 11, 2026
  • 0 Comments

மத்திய வங்கிகள் தங்கள் இருப்புக்களை நிர்வகிப்பதில் தங்கம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.உலகின் பல முக்கிய மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை தங்களுடைய கையிருப்பாக வைத்திருக்கின்றன. ஒரு நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கமானது அந்நாட்டின் கடன் தகுதியை மேம்படுத்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் அதன் வளர்ச்சியை காட்டுகிறது.அந்தவகையில், உலகத்தில் அதிக தங்கத்தை வைத்துள்ள 10 நாடுகள் குறித்து பார்க்கலாம். 1.அமெரிக்கா அமெரிக்கா உலகில் மிக அதிக தங்க இருப்பு வைத்துள்ளது.அதாவது, 8,133.46 டன். இது அந்நாட்டு மொத்த […]

தகவல்கள் தொழில்நுட்பம்

மிக மெல்லிய Wallpaper TV-யை அறிமுகப்படுத்திய LG

  • January 11, 2026
  • 0 Comments

LG உலகின் மிக மெல்லிய Wallpaper TV-யை CES 2026-ல் அறிமுகப்படுத்தியுள்ளது.லாஸ் வேகாஸ் நகரில் நடைபெறவுள்ள CES 2026 கண்காட்சியில், LG Electronics தனது புதிய OLED evo W6 True Wireless Wallpaper TV-யை வெளியிட்டுள்ளது. 9 மில்லிமீற்றர் தடிமன் மட்டுமே கொண்ட இந்த TV, சுவரில் ஓவியம் போல பொருத்தக்கூடிய வடிவமைப்புடன் வருகிறது. True Wireless தொழில்நுட்பம் மூலம், அனைத்து இணைப்புகளும் Zero Connect Box-ல் இருக்கும். இதை TVயிலிருந்து 10 மீட்டர் தூரத்தில் […]

செய்தி

கள்ளக்காதலனுக்கு உதவிய தாய்!

  • January 11, 2026
  • 0 Comments

இந்தியாவின் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி முஸ்லிம்பூர் பகுதியைச் சேர்ந்த ஜபியுல்லா என்பவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த 38 வயதான கதீஜா ஜல் என்பவருக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இத்தம்பதிக்கு நான்கு குழந்தைகள் உள்ளனர்.  ஆனால், கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அடிக்கடி வாக்குவாதங்கள் ஏற்பட்டு வந்தன. இதன் விளைவாக, கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இருவரும் விவாகரத்து பெற்று தனித்தனியே வாழ்ந்து வந்தனர்.  விவாகரத்துக்குப் பின் கதீஜா […]

செய்தி

இலங்கையில் 4 பேரில் ஒருவர் வறுமையில்!

  • January 11, 2026
  • 0 Comments

நாட்டின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதியினர் (1/4) வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளதாக வறுமைப் பகுப்பாய்வு நிலையம் நடத்திய ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளதாக ODI Global நிறுவனத்தின் சிரேஷ்ட உறுப்பினர் கலாநிதி கணேசன் விக்னராஜா தெரிவித்தார்.  “இலங்கையின் மாற்றத்தக்க பொருளாதார வளர்ச்சியைத் தக்கவைத்தல் 2025-2030” எனும் அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.  இலங்கையில் நிலவும் இப்பிரச்சினைக்குத் தீர்வு காண பொருளாதாரத்தின் பல்வேறு துறைகள் மறுசீரமைக்கப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.  வறுமைப் பகுப்பாய்வு […]

தகவல்கள்

செல்போன்-தெரிந்து கொள்ள வேண்டியவைகள்‌

  • January 10, 2026
  • 0 Comments

செல்போன் பாவிக்கும் பலரும் சார்ஜ் (charge)சீக்கிரம் ஏறவில்லை என்று புலம்புவார்கள்.அதற்கு சார்ஜர் (charger) ஒரிஜினல்(original) ஆக இருக்க வேண்டும். அதன் இணைப்பு வயரும்(Charge cable) தரமானதாக இருக்க வேண்டும்.மேலும்,போனை ஓப்(Off) செய்து அல்லது பிளைட் மோடில்(Flight mode) வைத்து சார்ஜ் போட்டாலும் விரைவாக சார்ஜ் ஏறும். ஒரு அண்ட்ரோய்ட் போனில்(Android Phone) இரண்டு சிம்களை(Sim) பயன்படுத்தினால் சார்ஜ் சீக்கிரம் குறையலாம். காரணம், ஒரு சிம்முக்கு வலையமைப்பின் அலைவரிசை (Network Coverage) சரியாக கிடைக்கவில்லை என்றாலும் அது அதிக […]

மருத்துவம்

இரவில் பல் துலக்காமல் இருந்தால் மாரடைப்பு வருமா?

  • January 10, 2026
  • 0 Comments

இரவு நேரத்தில் பல் துலக்கிவிட்டு தூங்குவது மாரடைப்பை தடுக்கும் என மருத்துவர்கள் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், பலருக்கும் இதற்கு காரணம் தெரியாது. பற்களில் உருவாகும் சில கெட்ட வைரஸ்களும் பக்டீரியாக்களும் ப்ளேக் (plaque) எனப்படும் கொழுப்புப் பசையை இதய வால்வுகளில் உருவாக்குகிறது. இதுதான் மாரடைப்புக்கு முக்கிய காரணம். இரவில் பல் துலக்குவதால் இந்த கிருமிகள் உடலுக்குள் செல்வது தடுக்கப்படும்

மருத்துவம்

தூங்கும் போது கால்களுக்கு நடுவே தலையணை வைத்து தூங்குபவரா?

  • January 10, 2026
  • 0 Comments

எவ்வளவு தான் நாள் முழுவதும் அயராது உழைத்தாலும் வீட்டிற்கு வந்து தூங்கும் போது கிடைக்கும் சுகம் வேறு எங்கு சென்றாலும் கிடைக்காது.ஆனால், என்ன அவ்வாறு படுக்கையில் தூங்கும் போது ஆங்காங்கு சிறு வலிகளை சந்திப்போம். இதற்கு காரணம் நாம் தூங்கும் நிலை தான். ஒருவரின் முதுகெலும்பின் ஆரோக்கியத்திற்கு தூங்கும் நிலையானது மிகவும் முக்கியம். ஒரு நாளைக்கு எட்டு மணிநேரம் ஒரே நிலையில், அதுவும் தவறான நிலையில் தூங்கும் போது, முதுகெலும்பிற்கு போதுமான ஆதரவு கிடைக்கப் பெறாமல், அதன் […]

ஆன்மீகம்

பித்ருதோஷம் விலக தை அமாவாசை அன்று செய்ய வேண்டிய பரிகாரங்கள்

  • January 9, 2026
  • 0 Comments

தை மாதத்தில் வரக் கூடிய தை அமாவாசையன்று நாம் செய்யும் சில பரிகாரங்கள், வழிபாடுகள் ஆகியன நம்முடைய முன்னோர்களை திருப்தி அடைய வைப்பதுடன், அவர்களின் ஆசியையும் தெய்வங்களின் ஆசியையும் புண்ணிய பலன்களையும் தரும். பித்ரு தோஷத்தில் இருந்து விடுபட இந்த நாளில் செய்ய வேண்டிய பரிகாரங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாம். தை அமாவாசைக்கு “மௌனி அமாவாசை” அல்லது “மாஹி அமாவாசை” என்று பெயர். இந்த நாளில் கங்கை நதியில் நீராடினால், அது அமிர்தம் போல் புனிதமானது என்று […]