மருத்துவம்

இந்த அறிகுறிகளை புறக்கணித்தால் மாரடைப்பு உறுதி! எச்சரிக்கும் மருத்துவர்கள்

  • January 9, 2026
  • 0 Comments

தற்காலத்தில் வயது வேறுபாடுகள் இன்றி, உலகளவில் அதிக இறப்புகளுக்கு உயர் இரத்த அழுத்தமே முக்கிய காரணமாக அறியப்படுகின்றது.ஒரே இடத்தில் அமர்ந்தபடி பல மணிநேரம் வேலை பார்த்தல், துரித உணவுகளின் அதிகரித்த நுகர்வு, போதியளவு தூக்கமின்மை, முறையற்ற வாழ்க்கை முறை பழக்கங்கள், மனஅழுத்தம், அதிகரித்த உடல் பருமன் போன்ற பல்வேறு காரணிகள் உயர் இரத்த அழுத்தம் ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக அமைகின்றது. உயர் இரத்த அழுத்தத்தின் முக்கிய அறிகுறிகள், நாம் அன்றாடம் சந்திக்கும் ஆரோக்கிய பிரச்சினைகள் போலவே இருப்பதன் […]

மருத்துவம்

சுடச் சுட டீ குடிப்பவரா நீங்கள்? 

  • January 3, 2026
  • 0 Comments

“நல்லா சூடா ஒரு டீ குடித்தால்தான் தெம்பா இருக்கும்” என்று சொல்பவர்கள் நம்மில் ஏராளம்.ஆனால், அளவுக்கு அதிகமான வெப்ப நிலையில் பானங்களை அருந்துவது நமது ஆரோக்கியத்திற்கு, குறிப்பாக உணவுக் குழாய்க்கு (Oesophagus) பெரும் தீங்கை விளைவிக்கும் என்று Hot beverage intake and oesophageal cancer in the UK Biobank: prospective cohort study என்ற தலைப்பில் வெளியான ஆய்வில் தெரியவந்துள்ளது. அதிக வெப்பமும் உணவுக் குழாய் புற்றுநோயும் நாம் அருந்தும் பானங்கள் மிக அதிக வெப்பநிலையில் (பொதுவாக […]

மருத்துவம்

மூளையின் சோர்வைப் போக்கும் 6 எளிய வழிகள்!

  • January 2, 2026
  • 0 Comments

இயந்திரங்கள் தொடர்ச்சியாக வேலை செய்தால் எப்படி பழுதாகிறதோ, அப்படித்தான் நாமும் தொடர்ச்சியாக சிந்தித்துக் கொண்டும் வேலை செய்து கொண்டும் இருந்தால் நமது மூளை அதன் செயல்பாட்டை குறைத்துக் கொள்ளும். அதுபோன்ற தருணங்களில் சில வழிமுறைகளை பின்பற்றி நாம் புத்துணர்ச்சி அடைவது அவசியம். இந்த பதிவில் முடங்கிக் கிடக்கும் மூளையை புத்துணர்ச்சி அடைய செய்வதற்கான ஆறு வழிகள் என்னென்ன என்பதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.  அதிக இலக்குகள் வேண்டாம் சிலர் தங்களால் அனைத்துமே செய்து சாதிக்க முடியும் என […]

சினிமா

ஒரே ஒரு நடிகரை வைத்து எடுக்கப்பட்ட தமிழ் படம்!

  • January 2, 2026
  • 0 Comments

ஒரு முழு நீளத் திரைப்படத்தில் ஒரே ஒரு மனிதர் மட்டுமே தோன்றி, ஒட்டுமொத்த ரசிகர்களையும் இருக்கையின் நுனிக்கே கொண்டு வர முடியும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? அந்த அசாத்திய சாதனையைப் படைத்த திரைப்படம் தான் ‘ஒத்த செருப்பு அளவு 7’. இரா. பார்த்திபன்தான் இந்தச் சாதனையின் நாயகன். 2019ஆம் ஆண்டு வெளியான இந்தப் படம், உலகத் திரைத்துறையையே திரும்பிப் பார்க்க வைத்தது. ஒரு கொலைக் குற்றத்திற்காகக் காவல் நிலையத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒரு சாதாரண நபர், […]

தொழில்நுட்பம்

AI உடன் இணைந்து செயல்பட்டால் வெற்றி உறுதி!

  • January 2, 2026
  • 0 Comments

இன்றைய வேகமான உலகில் தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் நாம், சாதாரண வளர்ச்சியைத் தாண்டி 100 மடங்கு வளர்ச்சியை அடைய வேண்டுமானால், நம்முடைய சிந்தனை முறையிலும் வேலை செய்யும் விதத்திலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும். செயற்கை நுண்ணறிவு என்பது மனித இனத்திற்கு ஒரு சவாலாகத் தோன்றினாலும் அதைச் சரியாகப் பயன்படுத்தத் தெரிந்தவர்களுக்கு அது ஒரு மாபெரும் வரப்பிரசாதமாகும். AIன் சிறப்பு AI-ஐ சரியாகப் பயன்படுத்தாதவர்களை விட, அதைப் பயன்படுத்தத் தெரிந்த ஒரு மனிதன் 100 […]