செய்தி

பிரித்தானியாவை தாக்கும் சண்ட்ரா புயல்: விடுக்கப்பட்டுள்ள செம்மஞ்சள் எச்சரிக்கை

  • January 27, 2026
  • 0 Comments

பிரித்தானியாவில் இந்த மாதத்தில் தாக்கும் மூன்றாவது பெரிய புயலாக ‘சண்ட்ரா’ (Chandra) உருவெடுத்துள்ளது.ஏற்கனவே பிரித்தானியாவை தாக்கிய இரண்டு புயல்களைத் தொடர்ந்து, தற்போது சண்ட்ரா புயல் இன்று(27) பிரித்தானியாவை தாக்கப் போவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. செம்மஞ்சள் எச்சரிக்கை இதன் காரணமாக, வட அயர்லாந்தின் கிழக்குப் பகுதிகளுக்கு செவ்வாய்க்கிழமை காலை 5:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால், கடலோரப் பகுதிகளில் பாரிய […]

விளையாட்டு

போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னணியில் பாகிஸ்தானின் சதி

  • January 27, 2026
  • 0 Comments

இந்தியாவில் நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளிலிருந்து பங்களாதேஷ் விலகியதன் பின்னால் பாகிஸ்தானின் ‘சதித் திட்டம்’ இருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து இந்திய ஊடகமொன்றுக்குப் பேட்டியளித்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா, பாகிஸ்தான் இந்த விவகாரத்தில் தேவையற்ற முறையில் தலையிடுவதாகக் குறிப்பிட்டார். “பாகிஸ்தான் அனாவசியமாக இந்த விவகாரத்தில் மூக்கை நுழைக்கிறது. பங்களாதேஷைத் தூண்டிவிடுவதில் அவர்களுக்குப் பெரும் பங்கு உண்டு” என அவர் […]

சினிமா

விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

  • January 18, 2026
  • 0 Comments

திரையுலக நட்சத்திரங்களின் சொத்து மதிப்பு விவரங்கள் அவ்வப்போது இணையத்தில் வெளிவரும். அந்த வகையில்  நடிகர் விஜய்யின் சொத்து மதிப்பு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. 2026ஆம் ஆண்டில் நடிகர் விஜய்யின் மொத்த சொத்து மதிப்பு 600 கோடி ரூபா. இவர் தனது கடைசிப் படமான ஜனநாயகன் படத்திற்காக ரூ220 கோடி ரூபா சம்பளம் வாங்கியுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன. 

சோதிடம்

இவர்கள் தான் வருங்கால கோடீஸ்வரர்களாம்

  • January 18, 2026
  • 0 Comments

ஜோதிடத்தில் எண் கணிதமும் மிக முக்கியமானதாக இருக்கிறது. அப்படியாக எண் கணிதம் வாயிலாக நாம் ஒருவருடைய வாழ்க்கை முறை, படிப்பு, தொழில், திருமணம் என்று எல்லாவற்றையும் கணித்துவிட முடியும். அந்த வகையில் எண் கணிதத்தில் ஒரு சில எண்களில் பிறந்தவர்கள் அவர்களுடைய எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் கோடீஸ்வரராக மாறக்கூடிய யோகத்தை பெற்று இருப்பார்களாம். அவர்கள் எந்த எண்ணில் பிறந்தவர்கள் என்று பார்ப்போம். எந்த ஒரு மாதத்திலும் 3,12, 21,30 ஆகிய திகதிகளில் பிறந்திருந்தாலும் அவர்களுக்கு மிகச் சிறந்த […]

சோதிடம்

மகரத்தில் உருவாகும் இரட்டை ராஜ யோகம்-அதிர்ஷ்டம் அடிக்க போகும் 4 ராசிகள்

  • January 18, 2026
  • 0 Comments

 தற்போது மகர ராசியில் சூரியனும் சுக்கிர பகவானும் இருக்கிறார்கள். இவர்களுடன் செவ்வாய் பகவானும் இணைகிறார். இதனால் மகர ராசியில் திரி கிரக யோகம் உருவாகிறது. இது மிகவும் மங்களகரமான மற்றும் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய யோகமாக பார்க்கப்படுகிறது. மேலும், செவ்வாய் பகவான் தன்னுடைய உச்ச ராசியில் இருப்பதால் இரட்டை ராஜயோகமும் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மிகப்பெரிய அளவில் அதிர்ஷ்டமும் கோடீஸ்வர யோகமும் காத்திருக்கிறது. அவர்கள் எந்த ராசியினர் என்று பார்ப்போம். மேஷம் […]

தகவல்கள்

கல்குலேட்டரில் எதற்காக AC, CE பொத்தான்கள் இருக்கின்றன?

  • January 18, 2026
  • 0 Comments

பொதுவாக, கல்குலேட்டர்களில் அதிகம் பயன்படுத்தப்படும் பொத்தான்கள்(Buttons) எண்கள், கழித்தல், கூட்டல் மற்றும் பெருக்கல் ஆகும். ஆனால், இது தவிர, கல்குலேட்டரில் பல பொத்தான்கள் உள்ளன.அவற்றில் ஒன்றுதான் AC மற்றும் CE பொத்தான் ஆகும். பலருக்கு இது எதற்காக கல்குலேட்டரில் உள்ளது என்பது தெரியாது. அந்த வகையில் AC மற்றும் CE போன்ற பொத்தான்களின் பயன்பாடு பற்றி பதிவில் பார்க்கலாம். கல்குலேட்டரில் உள்ள AC பொத்தானின் விரிவாக்கம் All Clear ஆகும். நீங்கள் கல்குலேட்டரில் செய்த கணக்கீடுகளை முழுமையாக அழிக்க விரும்பினால் இந்த AC ( All Clear) பொத்தானை அழுத்தலாம்.  கல்குலேட்டரில் உள்ள AC னை அழுத்தியவுடன், நீங்கள் டைப் செய்த […]

தகவல்கள்

Safety Pinஇல் இந்த துளை ஏன் இருக்கிறது தெரியுமா?

  • January 18, 2026
  • 0 Comments

Safety Pin (ஊக்கு) வரலாறு மிகவும் பழமையானது. லத்தீன் மொழியில், இது ஃபைபுலே (fibulae) என்று அழைக்கப்படுகிறது. இது வெண்கல யுகத்தில் (Bronze Age) ஐரோப்பாவில் தோன்றியது என்று கூறப்படுகிறது. இந்த ஊக்கை 1849இல் வால்டர் ஹன்ட் என்பவர் கண்டுபிடித்துள்ளார். ஒரு கம்பியை வளைத்து இந்த ஸ்பிரிங்-லோடட் அமைப்பை உருவாக்கினார். இப்படி இதை உருவாக்கும் போது அந்த நேரத்தில் இதற்கு  இரண்டு முக்கிய முறைகள் பயன்படுத்தப்பட்டதாம். ஒன்று, வடக்கு ஐரோப்பிய முறை. இது ஊசிக்கு இரண்டு தனித்தனி பாகங்களைக் கொண்டு செய்யபட்டது. […]

சோதிடம்

சுத்தத்துக்கு பெயர் பெற்ற பெண் ராசியினர் யார்ன்னு தெரியுமா?

  • January 17, 2026
  • 0 Comments

குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் வாழ்வில் மற்ற அனைத்து விடயங்களை விடவும் சுத்தத்துக்கும் நேர்த்திக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.அப்படி மற்றவர்களை ஈர்க்கும் வகையிலும், வியந்து பார்க்க வைக்கும் வகையிலும் தங்களையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கும் ராசியினர் யார் யார் என பார்க்கலாம். துலாம் சுக்கிரனால் ஆளப்படும் துலாம் ராசி பெண்கள் அழகு மற்றும் நல்லிணக்கத்துக்கு பெயர்பெற்றவர்கள். இவர்கள் தங்களையும் தாங்கள் இருக்கும் சூழலையும் தூய்மையாகவும் நேர்த்தியாகவும் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைப்பவர்கள். துலாம் […]

செய்தி

திடீரென பயணிகளுடன் காணாமல்போன இந்தோனேசிய விமானம்

  • January 17, 2026
  • 0 Comments

இந்தோனேசியாவில் 11 பேருடன் சென்ற ATR 42-500 விமானம் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. காணாமல்போன விமானம் இந்தோனேசிய கடல்சார் விவகாரங்கள் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகத்திற்கு சொந்தமானது என்று நம்பப்படுகிறது. மக்காசர் நகருக்கு அருகே விமானம் காணாமல்போயுள்ளதாகவும், அருகிலுள்ள மலைப்பகுதியில் சிதறிக்கிடக்கும் விமானத்தின் இடிபாடுகளைக் காட்டும் காணொளிகள் தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாகவும் ஊடக அறிக்கையான்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மகாசரில் உள்ள சுல்தான் ஹசனூதின் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க சில நிமிடங்களே இருந்த நிலையில், பிற்பகல் […]

மருத்துவம்

தேநீர் பிரியர்களே இது உங்கள் கவனத்துக்கு…

  • January 17, 2026
  • 0 Comments

காலியான வயிற்றில் தேநீர் குடிப்பது மன அழுத்தத்தை (Stress) உண்டு பண்ணக் கூடிய ஹார்மோனான கார்டிசோல் அளவை திடீரென அதிகரிக்கச் செய்யும்.காலை நேரத்தில் இயல்பாகவே கார்டிசோல் அதிகமாக இருக்கும். அந்த நேரத்தில் உணவு சாப்பிடாமல் தேநீர் குடித்தால், காஃபீன் (Caffeine) இதை இன்னும் அதிகமாக உயர்த்தும். University of Bath நடத்திய ஆய்வில், உணவுக்கு முன் காஃபீன் எடுத்துக்கொண்டால் உடலில் மெட்டபாலிசம் மற்றும் ஹார்மோன் மாற்றங்கள் அதிக மன அழுத்தத்தை உருவாக்கும் என்று தெரியவந்துள்ளது. இதனால் சிலருக்கு […]