தகவல்கள்

உலகில் அதிக தங்கம் வைத்துள்ள 10 நாடுகள்

மத்திய வங்கிகள் தங்கள் இருப்புக்களை நிர்வகிப்பதில் தங்கம் தொடர்ந்து முக்கிய பங்கு வகிக்கிறது.உலகின் பல முக்கிய மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை தங்களுடைய கையிருப்பாக வைத்திருக்கின்றன.

ஒரு நாட்டின் கையிருப்பில் உள்ள தங்கமானது அந்நாட்டின் கடன் தகுதியை மேம்படுத்துவதோடு, உலகப் பொருளாதாரத்தில் அதன் வளர்ச்சியை காட்டுகிறது.அந்தவகையில், உலகத்தில் அதிக தங்கத்தை வைத்துள்ள 10 நாடுகள் குறித்து பார்க்கலாம்.

1.அமெரிக்கா

அமெரிக்கா உலகில் மிக அதிக தங்க இருப்பு வைத்துள்ளது.அதாவது, 8,133.46 டன். இது அந்நாட்டு மொத்த இருப்பின் 80.36% ஆகும்.

2.சீனா

சீனாவின் தங்க இருப்பு 2,303.51 டன். இது அந்நாட்டு மொத்த இருப்பின் 7.68% ஆகும்.

3. ஜப்பான்

ஜப்பான் 845.97 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 7.76% ஆகும்.

4. இந்தியா

இந்தியா 880.18 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 15.17% ஆகும்.

5. ஐக்கிய இராச்சியம்

ஐக்கிய இராச்சியம் 310.29 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 18.30% ஆகும்.

6. போலந்து

போலந்து 515.34 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 24.12% ஆகும்.

7. தாய்லாந்து

தாய்லாந்து 234.52 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 10.56% ஆகும்.

8. சிங்கப்பூர்

சிங்கப்பூர் 204.71 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 6.09% ஆகும்.

9. பிரேசில்

பிரேசில் 145.14 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 5.01% ஆகும்.

10. மெக்சிகோ

மெக்சிகோ 120.14 டன் தங்கம் வைத்துள்ளது. இது அந்நாட்டு மொத்த இருப்பின் 5.69% ஆகும்.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்