“பறந்து போ”படம் பாக்ஸ் ஆபிசில் வசூல் சாதனை
இயக்குனர் ராம் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான பறந்து போ திரைப்படம் தமிழ் சினிமா உலகில் இதுவரை 11 நாட்கள் பாக்ஸ் ஆபிசில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது
இயக்குனர் ராம் தயாரிப்பில் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவான பறந்து போ திரைப்படம் தமிழ் சினிமா உலகில் இதுவரை 11 நாட்கள் பாக்ஸ் ஆபிசில் ரூ. 9 கோடி வசூல் செய்துள்ளது
இலங்கையில், பிறப்பு வீதம் சரிந்து வருவதாக உலக சனத்தொகை அறிக்கையை வெளியிடும் நிகழ்வில் கலந்து, முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் லக்ஷ்மன் திசாநாயக்க தெரிவித்தார்.
உள்நாட்டுச் சீனி உற்பத்தி நிறுவனங்கள் உற்பத்தி செலவை ஈடுசெய்ய எத்தனோல் விலையை உயர்த்தியுள்ளதால் மதுபானங்களின் விலை அதிகரிக்கக் கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
இந்த ஆண்டில் ஒருவரது எதிர்காலம் எப்படி இருக்கும், குறிப்பாக நிதி ரீதியாக எந்த ராசியைச் சேர்ந்தவர்கள் அதிர்ஷ்ட சாலிகளாக இருப்பர். என்று பாபா வங்கா கணித்துள்ளார்.
அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் இந்தியாவிலிருந்தும் ஐக்கிய இராச்சியம் மற்றும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் வந்ததாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையகம் தெரிவித்துள்ளது
அம்பாறை மாவட்டத்திலிருந்து அதிக அளவு நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் வட மற்றும் புத்தளம் மாவட்டங்களிலிருந்து நெல் இருப்புகளைப் பெறுவதாகவும் கூறியுள்ளார்
முதல் ஐந்து மாதங்களில் தேயிலை மற்றும் தேங்காய் ஏற்றுமதி வருவாய் கணிசமாக அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
வெளியாகிய க.பொ.த சாதாரண பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் மூளாய் சைவப்பிரகாச வித்தியாலய மாணவி ஜ.நிரோஜா 9A பெற்று வரலாற்றுச் சாதனை புரிந்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 60 களில் முன்னணி நடிகையாக வலம் வந்த கன்னடத்து பைங்கிளி, அபிநய சரஸ்வதி உள்ளிட்ட மொழிகளால் ரசிகர்களால் அழைக்கப்பட்ட நடிகை சரோஜா தேவி காலமானார்.
அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மிட்செல் ஸ்டார்க் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பந்துவீச்சின் மூலம் சாதனையை ஏற்படுத்தியுள்ளார்.