செய்தி

யாழ்ப்பாணம் வரவுள்ள அன்னபூரணி அம்மா ; யாழில் கிளம்பும் எதிர்ப்புகள்

  • July 18, 2025
  • 0 Comments

சர்ச்சைக்குரிய இந்திய பெண் சாமியார் அன்னபூரணி அடுத்த மாதம் யாழ்ப்பாணம் வரவுள்ளதாகவும் அதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கும் வகையிலான பதிவொன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றது. திருவண்ணாமலையில் ஆச்சிரமம் நடத்தும் அன்னபூரணி, தன்னை ஆதிபாராசக்தியின் வடிவம் என கூறி பலருக்கும் ஆசி வழங்கி வருகின்றார்.தனது தனிப்பட்ட வாழ்வில் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கியுள்ள அன்னபூரணி தற்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ளமை தொடர்பில் எதிர்ப்புகள் வெளியாகியுள்ளன.

செய்தி

அதிகரித்து வரும் தோல் நோய்

  • July 17, 2025
  • 0 Comments

தற்பொழுது நாடு முழுவதும் தோல் நோய்கள் திடீரென அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டு பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பான தகவல்களை தோல் நோய் மருத்துவர் ஜனக அகரவிட்ட வெளியிட்டுள்ளார். நாட்டில் தற்போது ரிங்வோர்ம் (Ringworm)எனப்படும் பூஞ்சை தோல் நோய் வேகமாகப் பரவிவருவதாகவும் இந்த நோய் காரணமாக தோலில் சிவப்பு நிற வட்ட வடிவ தடிப்புகள் தோன்றும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்றுக்குட்பட்டவரின் தொடுதல் மற்றும் ஆடைகளை அணிவதால் இந்நோய் தொற்றுப் பரவும் வாய்ப்பு அதிகமாகக் காணப்படுகின்றது. […]

விளையாட்டு

இந்திய பெண்கள் அணி படைத்த உலக சாதனை

  • July 17, 2025
  • 0 Comments

இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய பெண்கள் அணி உலக சாதனை படைத்துள்ளது. தொடக்க ஜோடியான ஸ்மிருதி மந்தானா ,பிரதிகா ராவத் இந்த புதிய தனையை பதிவு செய்துள்ளனர்.

மருத்துவம்

துளசிசெடி மூலம் கிடைக்கக்கூடிய நன்மைகள்

  • July 17, 2025
  • 0 Comments

இந்து மதத்தின் பண்டைய நூல்கள் துளசியின் தெய்வீக குணங்கள் மற்றும் மருத்துவப் பயன்களை போற்றுகின்றன. துளசி தனித்துவமான நறுமண வாசனையைக் கொண்டிருக்கிறது.

கல்வி

டிஜிட்டல் கல்விக்கு TikTokக்கின் ஆதரவு

  • July 17, 2025
  • 0 Comments

பொழுதுபோக்கை கடந்து, பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கு கல்வி நடவடிக்கைகளுக்கும் TikTok சமூக ஊடகத்தை ஒரு டிஜிட்டல் கருவியாகப் பயன்படுத்தும்.

கல்வி

சோழன் உலக சாதனையில் இடம்பிடித்த மாணவி

  • July 17, 2025
  • 0 Comments

மாணவி கன்சிகா தனிம வரிசையில் உள்ள தனிமங்களின் பெயர்கள் மற்றும் மனித உடலின் உறுப்புககளின் பெயர்களை குறைந்த நேரத்தில் கூறி சோழன்உலக சாதனையில் இடம்பிடித்துள்ளார்

செய்தி

நல்லூர் திருவிழாவை ஒட்டி பயணிகளுக்கு சலுகை

  • July 17, 2025
  • 0 Comments

புகழ் பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் திருவிழாவை முன்னிட்டு, காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளது.

செய்தி

தமிழர்களின் ஆடிப்பிறப்பு கொண்டாட்டம் இன்று

  • July 17, 2025
  • 0 Comments

ஈழத் தமிழர்கள் வாழ்வியலில் பின்னிப்பிணைந்த கலாசாரபண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ் ஆடிப்பிறப்பு,இங்கு ஆடிக்கூழும், கொழுக்கட்டையும் தான் சிறப்பு உணவுகள்
ஆடிக்கூழும், கொழுக்கட்டையும்தான் சிறப்பு உணவுகள். இந்த உணவுகள்தான் ஆடிப்பிறப்பு பண்டிகை கொண்டாட்டத்தின் அடையாளங்கள். இந்த உணவுகள் ஈழத் தமிழ் மக்களின் பண்பாட்டு உணவுகள்.

விளையாட்டு

3வது சர்வதேச T20யில் பங்களாதேஷ் வெற்றி

  • July 17, 2025
  • 0 Comments

இரண்டு விக்கெட்களை மாத்திரம் இழந்து பங்களாதேஷ் அணி வெற்றி இலக்கை கடந்தது. அதற்கமைய பங்களாதேஷ் அணி 2-1 என்ற கணக்கில் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரை கைப்பற்றியது.

ஆன்மீகம்

கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக குறிப்புகள் !

  • July 16, 2025
  • 0 Comments

செல்வம், வளமை, வெற்றி மற்றும் தனலாபம் ஆகியவை பெருக நாம் வாழ்நாளில் அன்றாடம் கடைப்பிடிக்கவேண்டிய ஆன்மீக குறிப்புகள் தொடர்பான விளக்கம்.