செய்தி

செப்டெம்பர் மாதம் இலங்கைக்கு வரவுள்ள வசதி

  • July 15, 2025
  • 0 Comments

இலங்கை முழுவதும் இணையவழியில் அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படவுள்ளதாக தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினர் அறிவித்துள்ளார்.

Ravana cave இலக்கியம்

இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட இராணவன் குகை

  • July 14, 2025
  • 0 Comments

எல்லே நகரத்தில் அமைந்துள்ள இராணவன் குகை. இராணவன் வெட்டு, இராணவன் நீரூற்று என்று பல இராமாயணக் காலத்து இடங்கள் இருந்தாலும் இராணவன் குகையானது கொஞ்சம் விசேடம்தான்.

செய்தி

பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பு!

  • July 14, 2025
  • 0 Comments

தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதன் மூலம் மனித வளங்களைக் குறைக்க முடிந்ததாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர் தெரிவித்தார்.

செய்தி

61 வயதில் யாழ்ப்பாண நபர் படைத்த சாதனை!

  • July 14, 2025
  • 0 Comments

பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் மட்டுவிலைச் சேர்ந்த செல்லையா திருச்செல்வம் தனது 61வது வயதில் நேற்று (13)  மட்டுவில் சந்திரபுரத்தில் புதிய சாதனை ஒன்றை நிகழ்த்தியுள்ளார். இவர் தனது இரு காதுகளையும் பயன்படுத்தி 2 ஆயிரத்து 50 கிலோ எடை கொண்ட பிக்கப் ரக வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்துச் சாதனை புரிந்துள்ளார். உலக சாதனையை நிகழ்த்துவதற்காக அவர் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளதுடன் அவர் தனது தாடியால் அதே வாகனத்தை 50 மீட்டர் தூரத்துக்கு இழுத்து […]

சினிமா

8 நாட்களில் 3BHK திரைப்படம் செய்துள்ள வசூல்

  • July 12, 2025
  • 0 Comments

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் இயக்குநர்களில் ஒருவர் ஸ்ரீ கணேஷ். 8 தோட்டாக்கள் படத்தின் மூலம் வெற்றி இயக்குநராக அறிமுகமானார். இதை தொடர்ந்து குருதி ஆட்டம் எனும் படத்தை இயக்கினார். இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பை பெறவில்லை. இதன்பின், இவர் இயக்கத்தில் வெளிவந்துள்ள திரைப்படம்தான் 3BHK. மிடில் க்ளாஸ் மக்களின் வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் சரத்குமார், சித்தார்த், தேவயானி, மீதா ரகுநாத் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நிலையில் 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிசில் […]

செய்தி

YouTube பதிவிடுகளின் கட்டணங்களில் மாற்றம் !

  • July 12, 2025
  • 0 Comments

யூரியூப் வலைத்தளத்தில் பதிவிடும் வீடியோக்களுக்கு வழங்கப்படும் கட்டணங்களில் எதிர்வரும் 15ஆம் திகதி முதல் மாற்றம்  ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பெருமளவில் தயாரிக்கப்பட்ட, மீண்டும் மீண்டும் வரும் அல்லது குறைந்த முயற்சியுடன் வீடியோக்களை வெளியிடும் சேனல்களின் வருவாயைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அத்தகைய உள்ளடக்கத்தை அடையாளம் காணவும், வருவாய் ஈட்டுவதைத் தடுக்கவும் தளம் அதன் YouTube கூட்டாளர் திட்டத்தின் வழிகாட்டுதல்களைப் புதுப்பித்துள்ளது. YouTube பணமாக்குதல் விதிமுறைகள் தொடர்பில் அதன் உத்தியோகப்பூர்வ ஆதரவு பக்கத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில், படைப்பாளர்கள் […]

செய்தி

இலங்கைக்கு கிடைத்துள்ள வெளிநாட்டு டொலர்கள்

  • July 12, 2025
  • 0 Comments

கடந்த ஜூன் மாதத்தில் வெளிநாட்டு பணியாளர்களால் இலங்கைக்கு 635.7 மில்லியன் அமெரிக்க டொலர்கள் அனுப்பப்பட்டுள்ளது. இதேவேளை 2024ஆம் ஆண்டு ஜூனில் வெளிநாட்டு பணியாளர்களால் 519.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டிற்கு கிடைத்துள்ளன. இவ்வருடம் கிடைத்த பணமானது கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற பணத்தின் 22% அதிகரிப்பாகும் என்று மத்திய வங்கியின் தரவுகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் கிடைத்த 641.7 மில்லியன் அமெரிக்க டொலருடன் ஒப்பிடும்போது, அனுப்பப்பட்ட தொகையானது சற்று குறைந்துள்ளதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

செய்தி

அத்தியாவசிய பொருட்களின் விலைக் குறைப்பு!

  • July 12, 2025
  • 0 Comments

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கணிசமாக குறைந்திருந்தாலும், அது போதுமானதாக இல்லை என்று விவசாய பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை மேலும் குறைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என அவர் கூறியுள்ளார். அனைத்து குடிமக்களுக்கும் பாதுகாப்பான, ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு முறையை உறுதி செய்வதற்கான அரசாங்கத்தின் கொள்கையை வெற்றிகொள்வதற்கு பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நெல் கொள்வனவு குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டதோடு நெல் கொள்வனவு […]

செய்தி

இலங்கைக்கான புதிய USA தூதுவராக எரிக் மேரின்

  • July 12, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்த அனுபவமிக்க தூதுவராகத் திகழும் எரிக் மேயர், இலங்கைக்கான அடுத்த அமெரிக்க தூதுவர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசுக்கான அமெரிக்காவின் தூதுவராக எரிக் மேயரை பரிந்துரைத்து, அந்த நியமனத்திற்கான ஒப்புதலை பெறும் வகையில் செனட்டுக்கு பரிந்துரைத்துள்ளார் மூத்த வெளிநாட்டு சேவையாளர் ஒருவர் என கருதப்படும் மேயர் தற்போது அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசியா விவகாரங்கள் பணியகத்தில் சிரேஸ்ட அதிகாரியாக கடமையாற்றி வருகிறார். […]