தகவல்கள்

கரப்பான் பூச்சி தொல்லையை கட்டுப்படுத்த….

  • December 28, 2025
  • 0 Comments

அனைவரின் வீடுகளிலும் இருக்கும் ஒரு தீராத தொல்லை என்றால் அது கரப்பான் பூச்சிதான்.கரப்பான் பூச்சிகள் உங்கள் சமையலறைக்குள் நுழைவதைத் தடுக்க உணவை சரியாக சேமிக்க வேண்டியது முக்கியம். இந்த பூச்சிகள் மோசமாக சேமிக்கப்பட்ட உணவை எளிதில் கண்டறிந்து உள்ளே நுழையக்கூடும். இதைத் தவிர்க்க, தானியங்கள் மற்றும் மாவு போன்ற உலர்ந்த பொருட்களுக்கு காற்று புகாத கொள்கலன்களைப் பயன்படுத்துவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். போரிக் அமிலம் போரிக் அமிலம் கரப்பான் பூச்சிகளுக்கு சிறந்த வீட்டு வைத்தியம் என்று நம்பப்படுகிறது. கூடுதல் […]

சோதிடம்

2026ல் இவர்களுடைய கணவன் தான் அதிஷ்டக்காரன்- நீங்க என்ன ராசி?

  • December 28, 2025
  • 0 Comments

ஜோதிடத்தின் படி, சில ராசிக்காரர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அந்த வகையில் 2026 ஆம் ஆண்டில் சில ராசியைச் சேர்ந்த பெண்கள் அவர்களின் கணவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைத் தரப்போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிப் பெண்கள் யார்யார் என்பதை காணலாம். கடகம் உணர்ச்சி ரீதியாக நல்ல ஆதரவை வழங்குவார்கள். தொழிலில் பெரிதும் உதவியாக இருப்பார்கள். வேலையில் சிறந்து விளங்க ஊக்குவிப்பார்கள். சவால்களை எதிர்கொண்டு மன அழுத்தத்தில் இருந்தால், அவர்களை சாந்தப்படுத்தி, அவர்களின் மன அழுத்தத்தைக் குறைப்பார்கள். சிம்மம் […]

செய்தி

கொழும்பிற்கு வருபவர்களை கடத்தும் மர்ம கும்பல்!

  • December 28, 2025
  • 0 Comments

கொழும்பிற்கு வேலை தேடி வந்த இளைஞன் ஒருவர் கும்பல் ஒன்றினால் கடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தியதலாவ, கொஸ்லந்த பகுதியைச் சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் கொழும்பில் கடத்தப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்தச் சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேக நபர்களை ஹோமாகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி இரவு தனியார் நிறுவன நேர்காணலுக்காக கொழும்பு வந்தடைந்த குறித்த இளைஞர், அதிவேக நெடுஞ்சாலை வழியாக மாகும்புர போக்குவரத்து நிலையத்தை அடைந்தார். அங்கிருந்து நுகேகொடையிலுள்ள தனது […]

செய்தி

பாரிய சுனாமி அலை:செயற்கைக்கோளில் அவதானிக்கப்பட்ட தகவல்கள்

  • December 27, 2025
  • 0 Comments

வரலாற்றில் முதன்முறையாக,சுனாமி அலை உருவாகும் தருணத்திலிருந்து அவை கடலில் எவ்வாறு பரவுகிறது என்பதை விஞ்ஞானிகளால் முழுமையாகக் அவதானிக்க முடிந்துள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்திற்கு அருகில் கடலில் ஏற்பட்ட 8.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஏற்பட்ட சுனாமி அலை விண்வெளியில் இருந்து நேரடியாக நாசாவால் அவதானிக்கப்பட்டுள்ளது. 120 கிலோமீட்டர் அகலம் கொண்ட இந்த சுனாமி அலை, நாசாவின் SWOT (Surface Water and Ocean Topography) செயற்கைக்கோளால் நேரடியாகப் பதிவு செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜூலை 29, […]

செய்தி

டிட்வா புயல் உருவாகிய பாதையில் புதிய காற்றுச் சுழற்சி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

  • December 27, 2025
  • 0 Comments

நாளை (28.12.2025) அதிகாலை தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் இந்தோனேசியாவுக்கு மேற்காக காற்றுச் சுழற்சி ஒன்று உருவாகும் வாய்ப்புள்ளது என்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புவியியல் துறையின் தலைவரும், வானிலை ஆய்வாளருமான பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் பதிவிட்டுள்ள பதிவில், இது மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து எதிர்வரும் 31.12.2025 அன்று இரவு அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவிலுக்கு கிழக்காக 171 கி.மீ. தூரத்தில் நிலை கொண்டு, பின்னர் இலங்கையின் தென்கிழக்கு கரையை அண்மித்து, அதன் பின்னர் […]

செய்தி

கலிபோர்னியா மாநிலத்தில் மோசமடையும் காலநிலை

  • December 27, 2025
  • 0 Comments

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ‘வளிமண்டல நதிகள்’ (Atmospheric Rivers) எனப்படும் சக்திவாய்ந்த வானிலை மாற்றத்தால் பெய்து வரும் கனமழை, பெரும் வெள்ளப்பெருக்கையும் மண்சரிவையும் ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் தினமான நேற்று முன் தினம் (25) வரை இந்த இயற்கைச் சீற்றத்தில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். சென் டியாகோவில் மரம் விழுந்ததில் ஒருவரும் ரெடிங் நகரில் வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்து மீட்கப்பட்ட போது ஒருவரும் மென்டோசினோ கடற்கரையில் இராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு ஒரு […]

செய்தி

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் காலமானார்

  • December 27, 2025
  • 0 Comments

பிரித்தானியாவின் முதல் ஆசியப் பெண் மேயர் என்ற பெருமைக்குரிய மஞ்சுளா சூட் (வயது 80), லெய்செஸ்டர் நகரில் காலமானார். லெய்செஸ்டர் நகரின் ஸ்டோனிகேட் வட்டார உறுப்பினராகவும் உதவி மேயராகவும் நீண்ட காலம் பணியாற்றிய அவர், அந்தச் சமூகத்திற்கு ஆற்றிய தன்னலமற்ற சேவைகளுக்காகப் பெரிதும் மதிக்கப்படுபவராவார். 1970-களில் இந்தியாவிலிருந்து லெய்செஸ்டர் பகுதிக்கு வந்த மஞ்சுளா, ஆரம்பத்தில் ஆசிரியராகப் பணியாற்றி, பின்னர் தனது கணவர் போலின் மறைவுக்குப் பிறகு அரசியலில் நுழைந்தார். 1996 ஆம் ஆண்டில் நகரின் முதல் இந்துப் […]

தகவல்கள்

டோடோ பறவை ஏன் அழிந்தது?

  • December 21, 2025
  • 0 Comments

மனிதர்களால் ஏற்பட்ட மிகத் துயரமான அழிவுகளில் ஒன்று டோடோ பறவையின் (Raphus cucullatus) கதை. இந்தப் பறவை மொரீஷியஸ் தீவில் மட்டுமே வாழ்ந்தது. மனிதர்கள் அங்கு வந்த சில தசாப்தங்களிலேயே இது முற்றிலும் அழிந்துவிட்டது. ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த இந்தப் பறவை ஏன் இவ்வளவு எளிதாக அழிந்தது? முதலில் டோடோ பறவை எப்படி மொரீசியசு தீவிற்குள் வந்தன என்று பார்ப்போம். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, மொரீஷியஸ் தீவு எரிமலை வெடிப்பால் உருவானது. இது இந்தியப் பெருங்கடலில் […]

ஆன்மீகம்

காவடி சுமந்து வழி படுவதன் ஐதீகம் என்ன?

  • December 21, 2025
  • 0 Comments

காவடி- கா அடி! ‘‘முருகப் பெருமானே! உன் திருவடிகளில் வந்து விழுந்திருக்கும் என்னைக் காப்பாற்று!’’ என்பதற்காகவே, காவடி எடுக்கப்படுகிறது. காவடியில் முன்னும் பின்னுமாக இரு பகுதிகள் உண்டு. அவற்றில் முன் பகுதி, நாம் செய்த புண்ணியம். அது தெய்வத்திடம் நம்மை இழுத்துச் செல்கிறது. பின் பக்கம் இருக்கும் பகுதி நம்முடைய பாவம். அது நம்மைப் பின்னால் இழுக்கிறது. முயன்று, முயற்சி செய்து போய், நாம் தெய்வ அருளைப் பெறுகிறோம். இதுவே காவடியின் ஐதீகம். இடும்பன் மூலமாக வந்தது, […]

தகவல்கள்

பெற்றோரை அம்மா அப்பா என அழைப்பது ஏன்?

  • December 21, 2025
  • 0 Comments

தமிழ் மொழியில் மூன்று அடிப்படையான எழுத்துக்கள் இருக்கின்றன. ஒன்று உயிர் எழுத்து. இன்னொன்று மெய்யெழுத்து. மூன்றாவது இந்த இரண்டும் சேர்ந்த உயிர் மெய் எழுத்து. நம்முடைய உடம்பில் உயிரும் உண்டு. மெய் என்று சொல்லப்படுகின்ற உடலும் உண்டு. எங்கோ இருந்த உயிருக்கு ஒரு உடம்பைத் தேடிக் கொடுத்து உலவ விட்டவர்கள் என்பதால் பெற்றவர்களை அம்மா-அப்பா என்று அழைக்கின்றோம். அம்மா,அப்பா எனும் வார்த்தைகள், உயிரெழுத்து (அ), மெய் எழுத்து (ம்), உயிர்மெய் எழுத்து (மா) என்ற மூன்று எழுத்தின் […]