யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தில் குடிவரவு- குடியல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாணம் பிராந்திய அலுவலகம், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் திறந்து வைக்கப்பட்டது.
குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் திறந்துவைக்கப்பட்டது.
அறுகம்குடாவில் விருந்தகம் ஒன்றினுடைய உரிமையாளர் மற்றும் அவரது மனைவியை தாக்கியதாக கூறப்படும் குற்றச்சாட்டில் இரண்டு இஸ்ரேலிய பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அநுரகுமார களனி பல்கலைக்கழக பழைய மாணவர் ஒன்று கூடல் ஒன்றில் கலந்து கொண்டார். நிகழ்வின் போது பல்கலைக்கழகத்தில் கற்ற பலரும் அமோகமான வரவேற்பினை வழங்கியுள்ளனர்.
மண்டூர் முருகன் ஆலயத்தில் ஒருவரின் 20 ஆயிரம் ரூபா பணத்துடன் இருந்த பணப்பையை திருடிய, பெரிய போரதீவு பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.