துல்கர் சல்மானின் தயாரிப்பு நிறுவனமான வேபேரர் பிலிம்ஸ் மூலம் ‘லோகா’ படம் ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. பாக்ஸ் ஆபீஸில் மாபெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.
நடிகை நவ்யா நாயர் விமானத்தில் மல்லிகைப்பூவை எடுத்துச் சென்றதால் ஆஸ்திரேலியாவில் அவருக்கு இந்திய ரூபாயில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
கேரளாவின் கொச்சியில் இளம் ஐ.டி., ஊழியரை கடத்திச் சென்ற சம்பவத்தில், நடிகை லட்சுமி மேனனுக்கு தொடர்பு இருக்கிறதா எனப் பொலிஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
பிரபல தமிழ்த்திரை நடிகரும் காமெடி நடிகராக பலரின் இதயங்களை கவர்ந்தவருமான மதன் பாப் இன்று உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார்.இயற்பெயர் கிருஷ்ணமூர்த்தியாகும்.
ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பினை பெற்ற படம் 'ராஞ்சனா'. தமிழில் 'அம்பிகாபதி' என்ற பெயரிலும் இப்படம் ரிலீஸ் செய்யப்பட்டது.