16 நாள் முடிவில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் செய்துள்ள மொத்த வசூல்.. மாஸ்...
டூரிஸ்ட் ஃபேமிலி சசிகுமார்-சிம்ரன் முதன்முறையாக ஜோடி சேர்ந்து நடித்துள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. நல்ல கதைக்களத்துடன் தயாரான இப்படம் புக் மை ஷோ ஒன்லைன் முன்பதிவு மூலமாக...





