சினிமா

ஆசிய லீ மான்ஸ் தொடரில் பங்கேற்க உள்ள அஜித்குமாரின் புதிய அணி

  • October 2, 2025
'குட் பேட் அக்லி' படத்திற்கு பிறகு கார் ரேஸில் முழு கவனம் செலுத்தி வருகிறார் அஜித்குமார். அவரின் அடுத்த திரைப்படமான ஏகே65 படத்தை ஆதிக்ரவிச்சந்திரன் இயக்குகிறார்
சினிமா

புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கிய நடிகர் சூர்யா

  • September 30, 2025
முன்னணி நடிகராக இருப்பவர் சூர்யா. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘ரெட்ரோ’ திரைப்படம் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது, பாக்ஸ் ஆபிஸிலும் நல்ல கலெக்சன் செய்தது.
சினிமா

கரூர் கூட்ட நெரிசல்-திரைப்பிரபலங்கள் இரங்கல்

  • September 28, 2025
கரூரில் நடைபெற்ற விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 39 பேர் உயிரிழந்தனர். மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சினிமா

புதிய சவாலை ஏற்ற வரலட்சுமி சரத்குமார்; ரசிகர்கள் வாழ்த்து

  • September 27, 2025
தமிழ், தெலுங்கில் பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த வரலட்சுமி, ஒரு புதிய சவாலை ஏற்க உள்ளார். அவர் ஒரு தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் அறிமுகமாக போகிறார்.
சினிமா

ஜெயிலர்2 திரைப்பட வெளியீட்டு திகதி அறிவிப்பு

  • September 24, 2025
ரஜினிகாந்த் நடித்து வரும் ஜெயிலர் 2 படத்தின் வெளியீட்டு திகதி பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. கேரளாவில் படப்பிடிப்பை முடித்து ரஜினிகாந்த் சென்னை திரும்பினார்.
சினிமா

‘அனகோண்டா’ படத்தின் டிரெய்லர் வெளியானது

  • September 23, 2025
1997-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'அனகோண்டா'. வெளியான நேரத்தில் மோசமான விமர்சனங்களைப் பெற்றிருந்தாலும் வணிக ரீதியில் சர்வதேச அளவில் பெரிய வசூலைப் பெற்றது.
சினிமா

தெலுங்கில் கால் பதிக்கும்”சாட்டை”பட நடிகை

  • September 23, 2025
பிரபலமான மலையாள நடிகை மகிமா நம்பியார் தெலுங்கில் அறிமுகமாக உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. நடிகர் ஸ்ரீ விஷ்ணுவுடன் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சினிமா

தனுஷின்“இட்லி கடை”படத்திற்கு“யு” சான்றிதழ்

  • September 22, 2025
தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வரும் தனுஷ் இயக்கத்தில் ‘இட்லி கடை’ உருவாகியுள்ளது. இத்திரைப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
சினிமா

நடிகை ராதிகாவின் தாயரான கீதா ராதா காலமானார்

  • September 22, 2025
மறைந்த நடிகர் எம்.ஆர்.ராதா அவர்களின் மனைவியும், நடிகை ராதிகா- நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் சரத்குமார் அவர்களின் மாமியாருமான கீதா ராதா 86 வயதில் காலமானார்.