விஜய் சேதுபதியின் ‘டிரெயின்’ பட டீசர் வெளியானது
விஜய் சேதுபதி மற்றும் இயக்குனர் மிஷ்கின் கூட்டணியில் உருவாகியுள்ள ‘டிரெயின்’ (Train) திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் வெளியாகி, ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மிஷ்கினின் வழக்கமான...









