சினிமா

ரீ-ரிலீஸாகும் எஸ்.ஜே.சூர்யாவின் ‘நியூ’ திரைப்படம்

  • September 21, 2025
வாலி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் எஸ்.ஜே.சூர்யா. அடுத்து விஜய்யை வைத்து குஷி படத்தை இயக்கினார்.
சினிமா

மோகன்லாலின் “விருஷபா”படத்தின் டீசர் வெளியீடு

  • September 19, 2025
மோகன்லால் நடிக்கும் பான் இந்தியா படம், ‘விருஷபா’. இதை கன்னட இயக்குநர் நந்தா கிஷோர் எழுதி இயக்குகிறார். இதில் பலர் நடித்துள்ளனர்.
சினிமா

நடிகர் ரோபோ சங்கர் மறைவு: கமல்ஹாசன் இரங்கல்

  • September 19, 2025
நேற்று படப்பிடிப்பில் இருந்தபோது நடிகர் ரோபோ சங்கர் திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சினிமா

‘குஷி’படத்தின் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியானது

  • September 18, 2025
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டும் நடிகர்களில் ஒருவர் விஜய். இவரது நடிப்பில் கடந்த 2000ம் ஆண்டு மே 19ம் தேதி வெளியான படம் குஷி.
சினிமா

கே.பி.ஒய்.பாலா மீது சென்னையில் வழக்கு பதிவு

  • September 18, 2025
சின்னத்திரையில் விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மூலம் புகழ் பெற்றவர் கே.பி.ஒய்.பாலா. இவரது நடிப்பில் சமீபத்தில் ‘காந்தி கண்ணாடி’ என்ற படம் வெளியானது.
சினிமா

“ரோபோ சங்கர்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

  • September 18, 2025
சின்னத்திரையில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமாகி வெள்ளித்திரை சினிமாவுக்கு வந்தவர் ரோபோ சங்கர். இவர் காமெடி வேடங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமா

பிக்பாஸ் சீசன் 9-ன் தொடக்க தேதி அறிவிப்பு

  • September 14, 2025
விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 9-ன் தொடக்க தேதி அறிவிக்கப்பட்டுள்ளது பல்வேறு மொழிகளிலும் 'பிக்பாஸ்' என்ற 'ரியாலிட்டி ஷோ' நடத்தப்பட்டு வருகிறது.
சினிமா

”பராசக்தி” பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

  • September 13, 2025
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு திரைக்கு வருகிறது.
சினிமா

நடிகை திஷா பதானி வீட்டில் துப்பாக்கிசூடு

  • September 13, 2025
2015-ம் ஆண்டு வெளியான 'லோபர்' திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை திஷா பதானி. 'எம்.எஸ்.தோனி- தி அன்டோல்டு ஸ்டோரி' திரைப்படத்தின் மூலம் ரசிகர்களை கவர்ந்தார்.
சினிமா

30 நாடுகளில் வெளியாகும் “காந்தாரா 2”

  • September 12, 2025
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட திரைப்படமான ‘காந்தாரா’ கர்நாடகாவில் மட்டுமில்லாமல் நாடு முழுவதும் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.