7500 ரூபாயாக உதவித் தொகை அதிகரிப்பு!
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 7500 /-அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் உதவித் தொகையை எதிர்காலத்தில் 7500 /-அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.
உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்துள்ளதாகவும், அதனால் உர விலையில் சில அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய உரச் செயலகத்தின் பணிப்பாளர் லொக்குஹேவகே தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல்வாதியும் நீண்டகால நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருந்த மூத்த அமைச்சர் பி.தயாரத்ன காலமானார் இறக்கும் போது அவருக்கு வயது 89 ஆகும்
மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து ஸ்ரீ முருகப்பெருமான் வள்ளி தெய்வயானை சமேதரராக எழுந்தருளி புனித தீர்த்தத்தில் தீர்த்தத் திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சபத்தை முன்னிட்டு ஆலய வெளி வீதியினை சுற்றி சிவப்பு, வெள்ளை துணிகள் கட்டப்பட்டு, திருவிழாவிற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.
இலங்கையின் சுற்றுலாத் துறையை வளர்க்கும் நோக்கில் மேலும் 40 நாடுகளுக்கான விசா கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நீரேந்து பகுதிகளில் பெய்து வரும் அடை மழை காரணமாக, மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.
அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் மக்கள் வங்கி, தீர்வு உத்தரவுகளை மீறியதற்காக 4.4 மில்லியனுக்கும் அதிகமான தொகையை செலுத்தத் தவறியதற்காக, வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு வருகை தர உள்ளார். இலங்கையின் கனவுகள் நகரம் என்ற விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவுக்காக இலங்கைகு வருகை தரவுள்ளார்
“புகைபிடித்தல், வெற்றிலை மெல்லுதல் மற்றும் மது அருந்துதல் போன்ற பழக்கங்களால் வாய் புற்றுநோயாளர்களின் எண்ணிக்கை” அதிகரித்து வருவதாக வைத்தியர் குறிப்பிட்டுள்ளார்.