செய்தி

குறைக்கப்படவுள்ள எரிபொருள் விலை

  • July 22, 2025
  • 0 Comments

நாடாளுமன்ற உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது எரிபொருளுக்கான 50 /-வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என எரிசக்தி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தகவல்கள்

மீட்சி காணும் இலங்கையின் பொருளாதாரம்

  • July 22, 2025
  • 0 Comments

இலங்கையின் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீட்சியை நோக்கி செல்வதாக ப்ளும்பேர்க் செய்தி வெளியிட்டுள்ளது.2025,2026 பொருளாதார மீட்சி தொடரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

தகவல்கள்

உலக சாதனைக்காக காத்திருக்கும் இலங்கை

  • July 22, 2025
  • 0 Comments

 கொழும்பு துறைமுக நகரத்தில் அமைக்கப்படஉள்ள க்ளோத்ஸ் பின் டவர்ஸ் திட்டம் உலகின் மிகப்பெரிய கட்டிடக் கலைப் படைப்பாக கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடிக்க தயாராக உள்ளது

செய்தி

பெருந்தோட்டத் துறைக்கு ஏற்பட்ட ஆபத்து

  • July 22, 2025
  • 0 Comments

 இலங்கை பெருந்தோட்டத்துறை பெரும் ஆபத்தில் இருப்பதாக ஐக்கிய மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் விதானகே நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

செய்தி

திங்கட்கிழமைகளில் மாரடைப்பு ஏற்பட வாய்ப்பு

  • July 22, 2025
  • 0 Comments

  அச்சுறுத்தும் பிரச்சனையாக மாரடைப்பு பிரச்சனை உள்ள நிலையில், மற்ற நாட்களை விட திங்கட்கிழமைகளில்தான் மாரடைப்பு அதிக அளவில் ஏற்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

செய்தி

மின்சாரசபை ஊழியர்கள் வேலை நிறுத்தத்தில்

  • July 22, 2025
  • 0 Comments

உத்தேச மின்சார சபை சட்டமூலத்தை திரும்பப் பெற்றுக் கொள்ள வலியுறுத்தி இன்று(22) இலங்கை மின்சார சபையின் ஊழியர்கள் சுகவீன விடுமுறை போராட்டமொன்றை மேற்கொண்டு உள்ளனர்

ஆன்மீகம்

திருமண தடைகளை நீக்கும் ஆடி செவ்வாய் வழிபாடு

  • July 22, 2025
  • 0 Comments

ஆடி செவ்வாயன்று அம்மனை வழிபட திருமாங்கல்ய பாக்கியம் கிடைக்கும். இந்த நோன்பை கடைபிடிப்பதால் விரைவில் திருமணம் நடக்கும் மற்றும் மழலைச் செல்வ பாக்கியம் கிடைக்கும்.

செய்தி

சந்திரனிலிருந்து எடுத்து வரப்பட்ட மண்

  • July 22, 2025
  • 0 Comments

சந்திரனில் இருந்து எடுத்து வரப்பட்ட மண் மற்றும் பாறைகளின் மாதிரிகளை கொழும்பில் உள்ள தேசிய சுவடிக்கூடத் திணைக்களத்தின் இயற்கை விஞ்ஞான நூதனசாலையில் பார்வையிடலாம்.

தகவல்கள்

கோமாவிலிருந்த சவூதி இளவரசர் காலமானார்

  • July 20, 2025
  • 0 Comments

இருபது ஆண்டுகளாக கோமா நிலையில் இருந்த சவூதி இளவரசர் அல்வலீத் பின் கலித் பின் தலால் அல் சவூத், தனது 36வயதில் சவூதி அரேபியாவிலுள்ள மருத்துவமனையொன்றில் காலமானார்.

செய்தி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் யுவதி கைது

  • July 20, 2025
  • 0 Comments

யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் போலி கடவுச்சீட்டு, போலி ஆவணங்களுடன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்