சகோதரியுடன் வசித்து வந்த சகோதரன் படுகொலை!
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (54வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் சகோதரியுடன் வசித்து வந்த மணியம் தோட்டம் பகுதியைச் சேர்ந்த வைரமுத்து சாந்தலிங்கம் (54வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதுவராக மாரிமுத்து பத்மநாதனை நியமிப்பதற்கு உயர்பதவிகள் குறித்த நாடாளுமன்ற குழு அனுமதி வழங்கியுள்ளது.
உலகம் முழுக்க, இன்றைக்குத் தவிர்க்க முடியாத வலிகளில் பிரதான இடம் பிடித்திருப்பது தலைவலி. அதீத இரைச்சல், செரிமானக் கோளாறு, கணினித்திரை-கேட்ஜெட்ஸ் ஆகியவற்றைத் தொடர்ந்து பயன்படுத்துவதால், கண் நரம்புகளுக்கு ஏற்படும் அழுத்தம்… எனப் பல பிரச்னைகள் காரணமாக, நரம்புகள் வீக்கம் அடைந்து தலைவலி ஏற்படுகிறது. இதைப் போக்க மாத்திரைகள், தனியார் நிறுவனங்கள் ஜெல்கள், க்ரீம்கள் எனப் பலவற்றையும் தலைவலிக்கு மருந்தாக விளம்பரப்படுத்துகின்றன. வலி நிவாரண மாத்திரைகள், ஜெல்களைப் பயன்படுத்துவதைவிட, இயற்கையான உணவு முறை, ஆரோக்கியமான பழக்கவழக்கங்கள் மூலமாகவே தலைவலியைப் போக்க முடியும். […]
மொன்செஸ்டரில் கடந்த 23ஆம் திகதி ஆரம்பமாகிய இங்கிலாந்து மற்றும் இந்தியாக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து முன்னிலை வகிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் கல்வி சீர்திருத்தங்களின் கீழ் பாடசாலை மற்றும் இடைவேளை நேரங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் அசோக டிசில்வா தெரிவித்தார்
இன்று மேல் மாகாணத்தில் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகள் 1000 பேருக்கு GovPay ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறைசெயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்
“நாட்டில் எரிபொருள் நுகர்வு குறைந்துள்ளதாக” வலுசக்தி அமைச்சர் மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்தார்.
உருளைக்கிழங்கு மற்றும் வெங்காய பயிர்ச்செய்கையில் இருந்து விவசாயிகள் விலகுவதால் எதிர்காலத்தில் கடுமையான நெருக்கடி நிலை ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. கெப்பட்டிபொல பொருளாதார மத்திய நிலையத்தின் வணிகர்கள் இந்த விடயத்தை தெரிவித்துள்ளனர். விவசாயிகள் குறித்த இரண்டு சாகுபடியில் இருந்து விலகி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக, உருளைக்கிழங்கு மற்றும் வெங்காயம் என்பன வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் நிலை உருவாகும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயகவை, தேசிய பாதுகாப்புப் படையின் மரியாதைக்கு மத்தியில் மாலைதீவின் ஜனாதிபதி மொஹமட் முய்சு “வெலானா சர்வதேச விமான நிலையத்தில்” வரவேற்றார்.
2025ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 1,313,232 சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் அறிக்கை தெரிவிக்கின்றது.