மருத்துவம்

புடலங்காயின் மருத்துவ பயன்கள்

  • July 28, 2025
  • 0 Comments

புடலங்காய் ஒரு மூலிகை என்பதை அறியாமலே பயன்படுத்தி வருகிறோம். இதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவேண்டும். புடலங்காயை பச்சைப் பயிறு சேர்த்து கூட்டாக செய்து தொடா்ந்து 12 நாட்கள் சாப்பிட்டு இடைவெளி விட்டு ஒரு மண்டலம் வரை சாப்பிட்டுவர மூல நோயின் தாக்கம் குறைந்து மூலம் கருகி விழுந்துவிடும். எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்க விரும்புபவர்கள் புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வரவேண்டும். இதனால் உடலில் உள்ள தேவையற்ற உப்பு நீரை வியர்வை, சிறுநீர் […]

பாரதியின் இரண்டாவது சகாவும் கைது

  • July 27, 2025
  • 0 Comments

 தொப்பிமனாப் என்றழைக்கப்படும் முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினரும் இனிய பாரதியின் சகாவுமான  சி.விக்கினேஸ்வரன் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) மாலை குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஆறாம் திகதி இனிய பாரதி கைது செய்யப்பட்டு விசாரணைகளுக்காகக் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டதை தொடர்ந்து அவரின் முன்னாள் சாரதி கடந்த 9 ஆம் திகதி பொத்துவிலில் இருந்து மட்டக்களப்புக்கு தனியார் போக்குவரத்து பேருந்து வண்டியை செலுத்தி சென்ற போது கல்முனை நகரில் வைத்துக் கைது செய்யப்பட்டிருந்தார். இந்த […]

அல்லைப்பிட்டியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு!

  • July 27, 2025
  • 0 Comments

அல்லைப்பிட்டி பகுதியில் வயோதிபர் ஒருவர் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமானது  இன்று (27) முற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அல்லைப்பிட்டி மூன்றாம் வட்டாரம் வெண்புறவியைச் சேர்ந்த 84 வயதுடைய மணியாஸ் சேவியர் என்ற வயோதிபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சோதிடம்

சனிப்பெயர்ச்சியினால் நன்மை அடையும் ராசியினர்

  • July 26, 2025
  • 0 Comments

கிரகங்களின் நீதிபதியான சனி தற்போது மீன ராசியில் வக்ர நிலையில் பயணித்து வருகிறார். சனியின் வக்ர பெயர்ச்சி என்பது தலைகீழ் இயக்கத்தைக் குறிக்கிறது. கடந்த ஜூலை 13 அன்று சனி வக்கிர நிலையில் பயணித்து வருகிறார், வரும் நவம்பர் 27 வரை இதே நிலையில் தான் பயணிப்பார். சனியின் வக்ர இயக்கம் மேஷம் முதல் மீனம் வரை வெவ்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். சனியின் வக்ர இயக்கம் 139 நாட்கள் சில ராசிக்காரர்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். சனி […]

செய்தி

இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி போராட்டம்

  • July 26, 2025
  • 0 Comments

நீண்ட காலமாக தமிழ் மக்கள் மீது திட்டமிடப்பட்ட வகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேச நீதி கோரிய போராட்டமானது இன்று முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

செய்தி

இலங்கையில் அதிகரித்து வரும் புற்று நோயாளிகள்

  • July 25, 2025
  • 0 Comments

 இந்த ஆண்டின் 6மாதங்களில் மஹரகம மருத்துவமனையில் 36,000 புற்றுநோய் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டதாக சுகாதார அமைச்சர் ஹன்சக விஜேமுனி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

தகவல்கள்

இந்திய மாநிலங்களவை உறுப்பினரானார் கமல்ஹாசன்

  • July 25, 2025
  • 0 Comments

மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் திமுகவைச் சேர்ந்த ராஜாத்தி(கவிஞர் சல்மா) எஸ்.ஆர். சிவலிங்கம் பி.வில்சன்ஆகியோர் இன்று மாநிலங்களவை உறுப்பினர்களாக பதவியேற்றனர்.

செய்தி

மட்டக்களப்பு பறவைகள் சரணாலயத்தில் தீப்பரவல்!

  • July 25, 2025
  • 0 Comments

மட்டக்களப்பு குருக்கள் மடம் பறவைகள் சரணாலயத்தின் தீச்சம்பவம் பதிவாகியுள்ளது. பறவைகள் சரணாலயத்திற்கு இலட்ச கணக்கிலான பறவைகள் வருகை தருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தி

இலங்கைக்கு கிடைக்கவுள்ள ஒரு பில்லியன் டொலர்

  • July 25, 2025
  • 0 Comments

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் தீ விபத்து காரணமாக ஏற்பட்ட பாதிப்புக்காக ஒரு பில்லியன் அமெரிக்க டொலரை ஆரம்ப நட்டஈடாக செலுத்துமாறு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தகவல்கள்

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

  • July 25, 2025
  • 0 Comments

மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் காலமாகியுள்ளார். இவரின் உண்மையான பெயர் ஹோகனின் உண்மையான பெயர் டெரி போலியா ஆகும்