சினிமா

இலங்கைக்கு வருகை தரவுள்ள பொலிவுட் ஸ்டார்

பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

இலங்கையின் கனவுகள் நகரம் என்ற (சிட்டி ஒப் ட்ரீம்ஸ்) விருந்தகத்தின் பிரமாண்ட திறப்பு விழாவுக்காக அவர் இலங்கைக்கு வருகை தரவுள்ளார்.

இதனடிப்படையில், 2025 ஒகஸ்ட் இரண்டாம் திகதி அவர் இலங்கை வரவுள்ளார்.

முன்னதாக இந்த நிகழ்வில் சாருக்கான் பங்கேற்கவிருந்த நிலையில் அவரின் பயணம் எதிர்பாராத வகையில் ரத்துச்செய்யப்பட்டது.

இதனையடுத்தே, பொலிவுட் சூப்பர் ஸ்டார் ஹிருத்திக் ரோசன் குறித்த நிகழ்வுக்காக இலங்கைக்கு வருகை தரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You may also like

சினிமா

வசூலில் சாதனை படைக்கும் ‘குட் பேட் அக்லி’

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதனால் முதல் நாள் வசூல் மட்டுமே தமிழ்நாட்டில் ரூ. 30.9 கோடி என அறிவிக்கப்பட்டது.அஜித்தின்
சினிமா

‘காணாமல் போனதற்கு காரணம் இதுதான்…’நஸ்ரியா

நடிகை நஸ்ரியா சமீப நாட்களாக பொது வெளிக்கு வரவில்லை. இதற்கான காணரம் பற்றி கடிதம் எழுதியுள்ளார். இக்கடிதம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.கேரள திரைப்பட