தகவல்கள்

மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன் காலமானார்

பிரபல WWE மல்யுத்த வீரர் மற்றும் நடிகராக பலரின் சிறுவயதில் மனதை கொள்ளை கொண்ட ஹல்க் ஹோகன் 71வது வயதில் இன்று காலமாகியுள்ளார்.

இன்று WWE தங்களது X பக்கத்தில் வெளியிட்ட செய்தியில், ஹோகன் மரணித்ததாக அறிவித்துள்ளது

“WWE மிகவும் வருத்தத்துடன் ஹால் ஆஃப் ஃபேம் வீரர் ஹல்க் ஹோகன் மறைந்ததை தெரிவித்துக் கொள்கிறது.

“பொப் கலாச்சாரத்தைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க நபர்களில் ஒருவரான ஹோகன், 1980களில் WWEயை உலகளாவிய புகழுக்கு கொண்டு செல்ல உதவியவராவார்.

” WWE, அவரது குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளது.1980 மற்றும் 1990களில் அவர் பிரபலமான இவரின் உண்மையான பெயர் ஹோகனின் உண்மையான பெயர் டெரி போலியா ஆகும்.

1977ஆம் ஆண்டில் மல்யுத்தத்தில்  காலடி எடுத்து வைத்த அவர், 50வது வயது வரை போட்டியிட்டு வந்தார். 2018ஆம் ஆண்டில்,  தவறான வார்த்தையொன்றை பயன்படுத்தியதால் அவர் நீக்கப்பட்டார்.

எனினும் ஹால் ஆஃப் ஃபேம் பட்டத்தை, பின்னர் WWE மீண்டும் வழங்கியது.

You may also like

தகவல்கள்

25 வயதைக் கடந்துவிட்ட பெண்களுக்காக…

மூன்று முதல் நான்கு பாதாம், பிரேசில் பருப்புகள் மற்றும் அக்ரூட் பருப்புகளை இரவில் ஊற வைக்கவும். காலையில் எழுந்தவுடன் ஒரு கோப்பை தண்ணீருடன் இந்த பருப்புகளை சாப்பிடுங்கள்.
தகவல்கள்

புதிய நிறம் கண்டுபிடிப்பு

மனிதர்கள் இதுவரை பார்த்திராத புதிய நிறத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்திருக்கின்றனர். அறிவியல் உலகில் இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த நிறத்தை வெறும் கண்களால் பார்க்க முடியாது என்றும் லேசர்