வரி செலுத்துவோருக்கு வழங்கப்படும் தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும் காலம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஜப்பான் கடலில் ரஷ்யாவும் சீனாவும் இணைந்து பீரங்கி தாக்குதல் ,நீர்மூழ்கிக் கப்பலுக்கு எதிரானகூட்டு இராணுவப் பயிற்சிகளை நடத்திவருவதா தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய -இலங்கை ஒப்பந்தம் கைச்சாத்தான நாள் முதல் இன்றுவரை சிங்கள அரசியல் தலைவர்கள் ”இலங்கை ஒற்றையாட்சி அரசு” என்ற கட்டமைப்பு என்பதை மேலும் நிறுவியுள்ளனர்.