பாஸ் ஜலசந்தி அருகே நடுவானில் விமானம் திடீரென்று மாயமாகியுள்ள நிலையில் விமானி மற்றும் அவரது நண்பரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சாகாமல் உயிர் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும் என்ற ஆசை பலருக்கும் இருக்கும். உயிரிழந்த பின்பும் உயிர் பெறும் ஆசை மனிதகுலத்தில் நீண்ட காலமாகவே காணப்படுகிறது.
சுற்றுலா விசாவில் வரும் இஸ்ரேலிய பிரஜைகள் அறுகம் குடா பகுதியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக உள்ளூர் வணிக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கம்பஹாவிலிருந்து கொழும்பு மற்றும் பல இடங்களுக்கு இயக்கப்படும் தனியார் பஸ் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்பஹா தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது
நாட்டில் இன்று மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலுடனான போர் காரணமாக மூடப்பட்ட வான்வெளியை மீண்டும் திறந்துள்ளதாக ஈரான் அறிவித்துள்ளது. போர் காரணமாக கடந்த ஜூன் 13ம் திகதி ஈரான் வான்வெளி மூடப்பட்டது.
எம்.பிக்களுக்கு அஸ்வெசும கொடுப்பனவு வழங்கப்படுமென அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார் முன்னாள் எம்.பிக்களின் ஓய்வூதியக் கொடுப்பனவு நிச்சயம் இரத்து செய்யப்படும்