நுவரெலியாவில் இயங்கும் அரச வங்கி ஊழியர்கள் இணைந்து பிரதான தபால் நிலையத்திற்கு முன்பாக பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் .
மன்னார் மாவட்டத்தில் இடம் பெற்று வரும் காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு திட்டங்களை உடனடியாக நிறுத்துமாறு கோரி தொடர் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சின்ன குளம் பகுதியில் நேற்று மாலை கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுநாயக்க விமான நிலையத்தில் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட் கேட் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ஒரு குழந்தையின் தாயின் உடலில் பொருத்தப்பட்ட கருத்தடை சாதனத்தை அகற்றுவதாகக் கூறி, அவரை பாலியல் வன்கொடுமை செய்த மருத்துவருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
6மாதங்களில் 23 சந்தேகத்திற்கிடமான தொழுநோயாளிகள் பதிவாகியுள்ளனர். மொரட்டுவையில் எகொட உயன சுகாதார மருத்துவ அதிகாரி பகுதியிலேயே தொழுநோயாளிகள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இந்திய கடற்படையின் INS ராணா திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ளது. இந்த கப்பல் வந்தடைந்ததும் இலங்கை கடற்படையால் இது அதிகாரப்பூர்வமாக வரவேற்கப்பட்டது.
குறித்த விபத்து இன்று காலை 05.30 மணியளவில், புறக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட N.H.M. அப்துல் காதர் வீதியில் உள்ள பேருந்து தரிப்பிடத்தில் சம்பவித்துள்ளது.