Kithu Kithu

About Author

1373

Articles Published
செய்தி

மருத்துவ ஆட்சேர்ப்பில் தொழிற்சங்க தலையீடு

பயிற்சிக்குப் பின்னர் மருத்துவ அதிகாரிகளின் ஆட்சேர்ப்பு செயற்பாட்டில் தலையிட தொழிற்சங்கங்களுக்கு எந்த அதிகாரமும் இல்லை என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

யாழ். கடற்கரையில் மர்மமாக கரையொதுங்கிய படகு

யாழ்ப்பாணம் புங்குடுதீவு கடற்கரை பகுதியில் ஆட்களற்ற நிலையில் மீன்பிடி படகொன்று சனிக்கிழமை இரவு 07 மணியளவில் கரையொதுங்கியுள்ளது.
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

இலங்கையர் இருவர் காரைக்காலில் கைது

பருத்தித்துறையை சேர்ந்த குறித்த இருவரும் கஞ்சா போதைப்பொருளை இலங்கைக்கு எடுத்துச்செல்வதற்காக பைபர் படகு மூலம் காரைக்காலுக்கு சென்ற போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் இளைஞன் கைது

பொரளை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பாக சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.கைதானவர் பொரளை பகுதியில் வசிக்கும் 23வயதுடைய இளைஞர் என தெரிவிக்கப்படுகிறது.
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

மருதமடு அன்னையின் திருவிழா பாதயாத்திரை

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி மாத திருவிழாவை முன்னிட்டு, நேற்றிரவு வடமராட்சி கிழக்கு மணல்காடு அந்தோனியார் தேவாலயத்திலிருந்து பாதயாத்திரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

மோஸ்டின், கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயம்

 இலங்கை வந்துள்ள அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் சமந்தா ஜாய் மோஸ்டின், இன்று காலி சர்வதேச கிரிக்கெட் மைதானத்திற்கு விஜயம் மேற்கொண்டார்.
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

இலங்கைக்கு கடத்த இருந்த இஞ்சி பறிமுதல்

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் ஒரு தொன் எடை கொண்ட சுக்கு சரக்கு வாகனத்துடன் மரைன் பொலிஸார் பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துள்ளனர்
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

மன்னாரில் வைத்தியர் உட்பட மூவர் கைது

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் உயிரிழந்த மரியராஜ் - சிந்துஜா மரணத்துடன் தொடர்புடையதாக ஐவரில் மூவர் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

அரசு முறை விஜயத்தை மேற்கொள்ள உள்ள ஜனாதிபதி

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • August 10, 2025
  • 0 Comments
செய்தி

இந்திய குடியுரிமையை கைவிடும் இந்திய மக்கள்

இந்திய குடியுரிமையை கைவிட்டு, வெளிநாட்டு குடியுரிமை பெறுபவர்களின் எண்ணிக்கை வருடாந்தம் அதிகரித்துள்ளதாக இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • August 10, 2025
  • 0 Comments