போதைப்பொருள் கொடுத்து கூட்டாக பலாத்காரம் செய்யப்பட்ட பேராசிரியை
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரோஸ் (வயது 28). இவரது நண்பர் கோட்டயம் மாவட்டத்தை சேர்ந்த மார்டின் ஆண்டனி (27). இவர்களுக்கு ஒரு நிகழ்ச்சி மூலம் கல்லூரி பேராசிரியை அறிமுகம் ஆனார். இந்தநிலையில் பிரோஸ், மார்டின் ஆண்டனி ஆகிய இருவரும் பேராசிரியையை கொச்சிக்கு வரவழைத்து, எம்.டி.எம்.ஏ. என்ற உயர் ரக போதைப்பொருள், கஞ்சா ஆகியவற்றை வலுக்கட்டாயமாக கொடுத்துள்ளதாக தெரிகிறது. பின்னர் மயக்கமடைந்த நிலையில் பேராசிரியையை களமச்சேரி, நெடும்பாசேரி ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் […]






