சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்கு சென். மைக்கல்
தாய்லாந்தில் இடம்பெறும் சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்காக மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரியின் 17 வயதுக்குட்பட்ட கூடைப்பந்தாட்ட அணி, கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இருந்து தாய்லாந்துக்கு கடந்த வெள்ளிக்கிழமை (24) பயணித்தது. இலங்கை, பூட்டான், மாலைதீவு, தாய்லாந்து ஆகிய நான்கு நாடுகளைச் சேர்ந்த 17 வயதுக்கு உட்பட்டவர்கள் பங்குபற்றும் இந்த சர்வதேச கூடைபந்தாட்ட சுற்றுப்போட்டி தாய்லாந்தில் இடம்பெறவுள்ளது. இலங்கையில் இருந்து இந்த சுற்றுப் போட்டியில் மட்டக்களப்பு சென். மைக்கல் கல்லூரி அணி, கொழும்பு ஆனந்தா […]







