மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்த பெண் உயிரிழப்பு!
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீராவோடை பாடசாலை வீதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் காயமடைந்து, சிகிச்சை பெற்று வந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்
இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதியதில் சிகிச்சை பலனின்றி ஒருவர் மரணமடைந்துள்ளார். இருவரும் கைது செய்யப்பட்டு சம்மாந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பொலன்னறுவை, கதுருவலை பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞரொருவர் ஐஸ் போதைப் பொருளுடன் காத்தான்குடியில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளார்.
கற்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாலவிய பகுதியில் பாதசாரி மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் பாதசாரி உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் வீடு ஒன்று விஷமிகளால் தீ வைக்கும் கொழுத்து முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த சம்பவமானது இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
யங்கல்மோதரவிலிருந்து நாரம்மல நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து அதே திசையில் பயணித்த மற்றொரு மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானது.
பிம்புர பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடிச் சென்ற மாணவன் அயகம பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அனுராதபுரம் சந்திக்கு அருகில், 04வது மைல்கல் திசையிலிருந்து திருகோணமலை திசை நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள், வீதியை கடந்த பாதசாரி மீது விபத்து ஏற்பட்டுள்ளது.
வெலிகம, தெனிபிட்டிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் தெனிபிட்டிய, நிடங்கல பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.
கடந்த மாதம் 29ஆம் திகதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.