ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 2 படுகாயமடைந்துள்ளனர். முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
வட கொரிய ஜனாதிபதி கிம் ஜொங்-உன்னை பொருத்தமான நேரத்தில் சந்திக்க எதிர்பார்த்திருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே மியுங்கை...
மட்டக்களப்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட பாரதியின் சகா களுவங்கேணியைச் சேர்ந்த பாலசுந்தரம் விசாரணையின் பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்
அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் வகையில் எந்தவொரு நடவடிக்கைகளிலும் ஈடுபடவோ, நடவடிக்கைகளுக்கு ஆதரவளிக்க வேண்டாம் UNPஅனைத்து தரப்பினரையும் கேட்டுக் கொண்டுள்ளது.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் குழுவினர் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்