உக்ரைனின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அன்பான வாழ்த்துக்களுக்கு உக்ரைன் ஜனாதிபதி விளோடிமிர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.
உச்சிப்புளி அருகே தலைத்தோப்பு கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக டிராக்டரில் எடுத்து வரப்பட்ட பல இலட்சம் வலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
பூண்டுலோயா டன்சினன் மத்திய பிரிவில் இன்று (25) காலை 11.00 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் 10 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இத் தீ விபத்தில் எவ்வித உயிர்...
ரணில், மலிக் சமரவிக்கிரவை வைத்து நடத்திய சூழ்ச்சி அவருக்கே வினையாக மாறும் என அவர் கனவில் கூட நினைத்து பார்த்திருக்க மாட்டார் என ஹிருணிக்கா தெரிவித்துள்ளார்.
பருத்தித்துறை நகரசபையின் ஏற்பாட்டில் பருத்தித்துறை நகரை மீட்போம் எனும் தொனிப்பொருளில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று திங்கட்கிழமை (25) முன்னெடுக்கப்பட்டது.
நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியதற்காக பிடியானை பிறப்பிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானாக்கு பிணை வழங்கி நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
போதைப்பொருட்கள் மற்றும் போலியாக தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் பிரபல இசைக்கலைஞர் ஒருவர் ஹோமாகம பிரதேசத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கஹதுடுவ பொலிஸார் தெரிவித்தனர்
கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு எதிராக சமூக ஊடகங்களில் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வெலிஓயா தோட்டத்தில் பணிபுரிந்து வந்த மூத்த உதவி தோட்ட முகாமையாளர், தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் குளியலறையில் இறந்து கிடந்ததாக வட்டவல பொலிஸார் தெரிவித்தனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டத்திட்டங்களின் பிரகாரமும் குற்றத்தின் தன்மையை பொருத்து 20 வருடங்கள் சிறைத்தண்டனை காணப்படுவதாக சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.