செய்தி

விற்கப்படவிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்கள்

வத்தளையில் விற்பனை செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான பேரீச்சம்பழங்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையினர் தெரிவித்தனர்.
  • August 26, 2025
  • 0 Comment
செய்தி

ரணிலின் கைது தொடர்பான சஜித்தின் நிலைப்பாடு

ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட வலுவான சவாலாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்துள்ளார்.
  • August 26, 2025
  • 0 Comment
செய்தி

சஷீந்திர ராஜபக்ஷ தொடர்ந்தும் விளக்கமறியலில்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷவை எதிர்வரும் 29 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.
  • August 26, 2025
  • 0 Comment
செய்தி

சுமந்திரனுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

தமிழரசு கட்சியின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் குறித்த வழக்கு தாக்கல் செய்ததே தவறு என தமது ஆட்சேபனையினை எழுத்துமூலம் தாக்கல் செய்திருந்தனர்.
  • August 26, 2025
  • 0 Comment
செய்தி

ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்த ரணில் தரப்பினர்

ரணில் விக்ரமசிங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் UNP முக்கியஸ்தர்கள் அஸ்கிரிய மகா விஹாரையில் வரகாகொட ஸ்ரீ ஞானரத்ன தேரரை சந்தித்துள்ளனர்.
  • August 26, 2025
  • 0 Comment
செய்தி

ரணிலின் வழக்கு விசாரணை இன்று!

 முன்னாள் ஜனாதிபதி ரணிலின் வழக்கு விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீதிமன்ற அறைக்குள் சட்டத்தரணிகள் கூடியுள்ளதாக தெரிவிக்கப்புடுகின்றது.
  • August 26, 2025
  • 0 Comment
செய்தி

அரியநேத்திரன் உள்ளிட்டோர் மீது சட்டநடவடிக்கை

 பிரசார செலவு அறிக்கைகளை சமர்ப்பிக்கத் தவறிய 3,067 வேட்பாளர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க தேர்தல்கள் ஆணைக்குழு தயாராகி வருகிறது.
  • August 26, 2025
  • 0 Comment
செய்தி

ரணிலின் உடல்நிலை தொடர்பில் வெளியான தகவல்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை காரணமாக நீதிமன்றத்தில் முன்னிலை ஆக முடியாத நிலை ஏற்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் தெரிவித்துள்ளார்
  • August 26, 2025
  • 0 Comment
செய்தி

யாழில் திடீரென கூடிய தமிழ்க் கட்சிகள்

செம்மணி மனித புதைகுழிக்கு சர்வதேச விசாரணை கோரி வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 29ஆம் திகதி கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
  • August 25, 2025
  • 0 Comment
செய்தி

வித்தியா கொலை வழக்கிற்கு நீதிமன்ற உத்தரவு

புங்குடுதீவு வித்தியா கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகள் தாக்கல் செய்த மேன்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணையை உயர் நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது
  • August 25, 2025
  • 0 Comment