வவுனியா – உக்குளாங்குளம் ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ திருவிழாவின் போது மாம்பழம் ஒன்று 220,000 ரூபாய் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
களனிவெளி பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட தொழிற்சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக கூறப்படும் வழக்கில், ஜீவன் தொண்டமான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளனர்.
சொந்த வாகனத்தை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட தேசிய லொத்தர் சபையின் முன்னாள் பணிப்பாளர் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது
ரணில் தேர்தலை இலக்கு கொள்ளாமல் முன்னெடுத்த பொருளாதார கொள்கையால் நாட்டின் பொருளாதாரம் முன்னோக்கி செல்கிறது என உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
வேகக் கட்டுப்பாட்டை இழந்த முச்சக்கர வண்டி வாய்க்காலில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது சம்மாந்துறை - வீரமுனை நூலகத்திற்கு அருகாமையில் இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவருமான சஜித் பிரேமதாச, லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
119 என்ற பொலிஸ் அவசர அழைப்புப் பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டை விசாரிக்க அதிகாரிகள் பயணித்த திஸ்ஸமஹாராம பொலிஸ் நிலையத்தின் கண்காணிப்பு ஜீப் திருடப்பட்டுள்ளது.