யாழில் பிறந்து 5 நாட்களேயான ஆண் குழந்தை உயிரிழந்துள்ளது. பண்டத்தரிப்பு - சாந்தையை சேர்ந்த ஜெயந்தன் வினிஸ்ரலா என்ற தம்பதிகளின் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
இலங்கையில் உள்ள உணவுதான் தனக்கு மிகவும் பிடித்த உணவு என பிரபல ஹொலிவுட் நடிகை ஒலிவியா கோல்மேன் தெரிவித்துள்ளார். அவர் வழங்கிய செவ்வியின் போது குறிப்பிட்டார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒருவரை பரிதாபத்திற்குரிய ஒருவராகவும், அனுதாபங்களோடும் பார்க்கும் ஒரு சமூக கட்டமைப்பு மக்கள் மத்தியில் இயற்கையாகவே உருவாகியிருக்கிறது.
யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை பிரதேச செயலகத்திற்கு செயலாளராக புதிதாக நியமிக்கப்பட்ட வனஜா செல்வரெட்ணம் இன்றைய தினம் மருதலிங்கம் பிரதீபன் முன்னிலையில் கடமையேற்றார்.
றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணை தொடர்பான தகவல்களை பெற்றுக்கொள்வற்காக புதிய செயலி (APP) ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ‘ReeCha’ என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த செயலி ஊடாக பல்வேறு தகவல்களை...
பொலிஸ் தலைமையகத்தின் மின்தூக்கி பராமரிப்பாளரை அச்சுறுத்தியமை தொடர்பான குற்றச்சாட்டிலிருந்து முன்னாள் பொலிஸ் மாஅதிபர் பூஜித் ஜெயசுந்தர விடுதலை செய்யப்பட்டுள்ளார்