முல்லைத்தீவு மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
சுற்றுலா சென்ற தங்காலை மாநகர சபை ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை ஏற்றிச் சென்ற பேருந்தே 1000 அடி பள்ளத்தில் விழுந்த இவ்வாறு விபத்துக்குள்ளானது.
புதிய கல்வியாண்டில் புதிய பள்ளிகள், விரிவுபடுத்தப்பட்ட வகுப்பறைகள், மாணவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்கென ஒன்ராறியோ அரசு அதிக அளவில் டொலர்களை ஒதுக்கியுள்ளது.
திருவண்ணாமலை பாலாஜி ரெயில் நிலையம் அருகில் உள்ள கிணற்றில் தனது மகனை தள்ளி கொன்றுவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
இரத்தினபுரியில் கல்தொட்ட பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்டெம்யாய பிரதேசத்தில் கிணற்றில் தவறி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளதாக கல்தொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.
பழைய முறைமையின் மாகாண சபைத் தேர்தல்கள் நடத்தப்படும் என்று பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார். அது தொடர்பான சட்ட திருத்தம் சபையில் முன்வைக்கப்படும்.