மன்னார் தீவு பகுதியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரங்கள் தொடர்பாக மக்களுடன் கலந்துரையாட எரிசக்தி அமைச்சர் தலைமையிலான குழுவினர் மன்னாரிற்கு வருகை தந்தனர்.
கிளிநொச்சி மாவட்டத்தில் அரச அலுவலகங்களில் இடம்பெறும் ஊழல் முறைகேடுகள் இல்லாதொழிக்கப்பட வேண்டும் என மக்கள் ஒன்றியத்தின் பிரதிநிதிகள் வலியுறுத்தியுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கிக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வெளிநாட்டு கையிருப்பு சொத்துக்களின் அளவு ஓகஸ்ட் மாதம் 6.166 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்துள்ளன.
காலி-பெலியத்த ரயில் பாதையில் மினுவங்கொட பிங்கே பகுதியில் ரயிலில் மோதுண்டு பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் 75வயதுடைய பெண் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காற்றாலை கோபுரங்கள் அமைத்தல்,கனிய மணல் அகழ்வுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
ரம்பேவ ஏ9 பிரதான வீதியில் பரசன்கஸ்வெவ பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 4 காயமடைந்துள்ளதாக பரசன்கஸ்வெவ பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து காலை இடம்பெற்றுள்ளது.