செய்தி

சஜித் பிரேமதாசவுக்கு விசாரணை அழைப்பு

எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் (SJB) தலைவருமான சஜித் பிரேமதாச, லஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னிலையாக உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதற்கான அழைப்பாணை, ஆணைக்குழுவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் நடைபெற்று வரும் விசாரணையுடன் தொடர்புடையது என கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் சிறிகொத்தா தலைமையகத்தின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு அரச நிதி பயன்படுத்தப்பட்டதாக ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

You may also like

செய்தி

‘கிளீன் ஸ்ரீ லங்கா’வின் கீழ் 34 புதிய திட்டங்கள்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தல்களின்படி, அரசாங்கத்தின் பிரதான திட்டமாக செயற்படுத்தப்படும் “கிளீன் ஸ்ரீலங்கா” திட்டத்தின் கீழ், இந்த ஆண்டு 34 புதிய திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
செய்தி

ஐரோப்பாவில் புதிய வைரஸ்:நாடுகளின் எல்லைகள் மூடல்

மத்திய ஐரோப்பிய நாடான ஹங்கேரியில் உள்ள கால்நடை பண்ணையில் கால் மற்றும் வாய் நோய் முதலில் பரவியதாக தகவல் வெளியானது. இதை தடுக்க ஆயிரக்கணக்கான கால்நடைகள் கொல்லப்பட்டுள்ளன.