டிரம்ப்பின் தீவிர ஆதரவாளராக அறியப்பட்ட சார்லி கிர்க் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இவர் வாக்காளர்களை குடியரசுக் கட்சி ஆதரவாளர்களாக மாற்றுவதில் பங்கு வகித்தார்.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களுக்கு புதிய விதிமுறைகளை அறிமுகப்படுத்த கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
செப்டெம்பர் மாதத்துக்கான அஸ்வெசும உதவித்தொகை நாளை மறுநாள் (12) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
எல்ல - வெல்லவாய பிரதான வீதியில் விபத்துக்குள்ளான பேருந்தின் சிதைவுகளை கொழும்பு மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள தலைமை அலுவலக அதிகாரிகள் ஆய்வு செய்துள்ளனர்.
மட்டக்களப்பில் சமையல் எரிவாயு கசிவு சம்பவத்தில் வாழைச்சேனை பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். அரபா வீதியைச் சேர்ந்த ஏ.எம்.உம்மு ஹதீஜா என்பவரே மரணமடைந்துள்ளார்.
நாடாளுமன்ற மைதானத்தை பொதுமக்களுக்கு மீண்டும் திறக்க நாடாளுமன்ற பாதுகாப்பு பேரவை முடிவு செய்ததாக தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நிரோஷன தெரிவித்துள்ளார்
முன்னாள் கடற்படைத் தளபதி நிஷாந்தவின் விளக்க மறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் 24ம் திகதி வரையில் நிஷாந்தவின் விளக்க மறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு பல்கலைக்கழக மாணவி ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். கடந்த மாதம் 29ஆம் திகதி தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது விபத்து இடம்பெற்றுள்ளது.